மக்கள் என் மீது நம்பிக்கை: மோடி

Added : நவ 09, 2018 | கருத்துகள் (77)
Advertisement
Chhattisgarh election, PM Modi, Naxalite, மோடி, சட்டீஸ்கர், நக்சலைட், மோடி தேர்தல் பிரசாரம்,  பிரதமர் மோடி , பா.ஜ., சட்டீஸ்கர் சட்டசபை தேர்தல், சட்டீஸ்கர் தேர்தல், பாரதிய ஜனதா, 
Modi, Chhattisgarh, Modi campaign, Prime Minister Modi, BJP, Chhattisgarh assembly election,  Bharatiya Janata,

ஜக்தல்பூர் : பா.ஜ., ஆட்சியிலேயே வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. மக்கள் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் என பிரதமர் மோடி சட்டீஸ்கரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசுகையில் கூறினார்.

சட்டீஸ்கர் சட்டசபைக்கான முதல் கட்ட தேர்தல் நவ.,12 ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் ஜக்தல்பூரில் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பேசிய மோடி, பா.ஜ., ஆட்சிலேயே வளர்ச்சி அதிகரித்துள்ளது. ஜாதி அரசியல் மிகுந்திருந்த சட்டீஸ்கரில் தற்போது அது காணாமல் போய் உள்ளது. மக்கள் என் மீது அதிருப்தியில் இல்லை. மாறாக இப்போதும் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.


அபரிமிதமான வளர்ச்சி


ஏழைகள் மற்றும் பழங்குடியினரை குறிவைத்தே நக்சல்கள் உள்ளனர். நக்சல்களுக்கு எதிராக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டையாக உள்ளன. நகர்புறங்களில் வாழும் நக்சல்களுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்து வருகின்றன. எனது ஆட்சியில் சட்டீஸ்கரில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (77)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-நவ-201809:02:37 IST Report Abuse
இலாசர் தொழில் முடங்கி , மாத செலவுக்கு வழியில்லாம , ரொம்ப நம்பிக்கை சாமி
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
10-நவ-201808:06:56 IST Report Abuse
Srinivasan Kannaiya ஆமாம் நீங்க நல்ல உலகை சுற்றிவருவீங்க என்ற நம்பிக்கை மக்களிடையே பலமாக இருக்கிறது
Rate this:
Share this comment
Cancel
10-நவ-201807:33:07 IST Report Abuse
Pachiappan Kasi பொருளாதார முன்னேற்றத்தில் வரலாற்றிலேயே முதன் முறையாக பத்து இடங்களுக்குள் வந்து, தற்போது ஆறாவது இடத்தை பிடித்துள்ளது நம்நாடு. அது மட்டுமா? உலகிலேயே அதிவேகமாக முன்னேறும் ஒரே நாடு இந்தியா. இது தலைசிறந்த பொருளாதார மேதை மௌன மோகன் ஆட்சியில் அல்ல, ஏழை பங்காளன் மோடி அவர்கள் ஆட்சியில் தான். கோடிக்கணக்கான நம் வரிப்பணத்தை கடன் என்றும் இன்னும் பலப்பல வழிகளில் தாங்கள் கொள்ளையடித்தது மட்டுமல்லாமல் நாட்டின் மேல் தட்டு மக்கள், தொழிலதிபர்களுக்கு கூறு போட்டு கொடுத்தது இத்தாலி ஆன்டோனிய மெய்னோவின் காங்கிரஸ் அரசு, மக்களை திசைதிருப்ப மோடி அரசுதான் கார்ப்பரேட் கைக்கூலி என்று மீடியாக்கள் மூலம் பொய் ப்ரச்சாரம் செய்கிறது. மக்கள் உண்மையை நன்கறிவர், இதுவரை எந்த தொழிலதிபராவது தன் தொழிலை, சொத்தை விட்டு,நாட்டை விட்டு தப்பியோடி பயந்து ஒழிந்தது கேள்விப் பட்டதுண்டா? இவ்வளவு விரைவில் மோடிஜி அரசின் கிடுக்கிப்பிடியால் தானே ஓட்டமெடுத்தார்கள். மற்றவர்கள் பல ஆயிரம் கோடிகள் வாங்கிய கடனை திருப்பி செலுத்தியுள்ளார்களே.அறுபதாண்டுகளாக ஆட்சி செய்த காங்கிரஸ் பல லட்சம் கோடிகளை அரபு நாடுகளிடமும், உலக வங்கியிடமும் வாங்கிய கடனை பெரிய அளவில் அடைக்கப்பட்டு வருகிறது இப்போது. இந்த நாலரை ஆண்டுகளில் ஒத்த ரூபாய் யாரிடமும் கடன் வாங்க வில்லை.காங்கிரஸ் ஆட்சியில் பணவீக்கம் 8 க்கும் மேலிருந்தது, அதனால் அத்யாவசியப் பொருளின் விலை உச்சத்தில் இருந்தது. வெங்காயமும், பருப்பும் தங்கத்தின் விலையோடு ஒப்பிட்டு பேசினோமே அப்போது மறந்துவிடுமா அதற்குள். ஆனால் இன்று பணவீக்கம் 4க்கும் குறைவாக, எல்லா மக்களும் எல்லா அத்யாவசியப் பொருளும் ளிதில் வாங்க முடிகிறதே?வேலைவாய்ப்பு, விவசாயம், கல்வி, தொழில் என்று எங்கு பார்த்தாலும் பசுமையான வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறோமே?எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்றிருந்த காங்கிரஸ்/திராவிட ஆட்சியில் இருந்து முற்றிலும் மாறுபட்ட, தூய்மையான ஒரு ஆட்சி கிடைத்திருக்கிறதே.சின்னச்சின்ன நாடுகளும் நம்மிடம் வாலாட்டிய தருணம் மாறி, இன்று பாகிஸ்தான், சைனா, அமெரிக்கா என்று எல்லோரும் பம்முகிறார்களே எப்படி? இதையெல்லாம் பொருட்படுத்தாமல், இங்குள்ள சில ஓனாய்களும், குள்ளநரிகளும் உழைக்கும் வர்கத்தை ஏய்த்து பிழைக்கும் வழி அடைப்பட்டதால் பரப்பும் விஷமப் பிரச்சாரங்களை இனியும் தமிழர்களாகிய நாங்கள் நம்பி மோசம் போக மாட்டோம். தினமும் 16 மணிக்கும் மேல் நாட்டுப்பற்றுடன் தன்னலமில்லாமல் உழைக்கும் மோடிஜியே எங்களின் அடுத்த பிரதமரும். ஜெயஹிந்த்.
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
10-நவ-201810:27:02 IST Report Abuse
Anandanநாலரை வருடத்தில் ஒத்தை ரூபாய் கூட கடன் வாங்கலியா? வடிகட்டிய பொய் இது. அடப்பாவிகளா....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X