மக்கள் பணம் எங்கே போனது ? : ராகுல் கேள்வி

Added : நவ 10, 2018 | கருத்துகள் (53)
Advertisement
Rahul Gandhi,Chhattisgarh election, PM Modi, சத்தீஸ்கர், ராகுல், ராமன் சிங் ஊழல், மக்கள் பணம், மோடி, சத்தீஸ்கர் சட்டசபை தேர்தல், முதல்வர் ராமன் சிங்,  பனாமா பேப்பர்ஸ்,  நிதி மோசடி, ராகுல் காந்தி , சத்தீஸ்கர் தேர்தல்,
Chhattisgarh, Rahul, Raman Singh scam,  Modi, Chhattisgarh assembly election, chief minister Raman Singh, Panama papers, financial fraud,

கான்கேர் : நிதி மோசடியில் கோடிக்கணக்கான மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அது எங்கே போனது என காங், தலைவர் ராகுல் கேள்வி எழுப்பி உள்ளார்.

நவ.,12ல் சத்தீஸ்கர் சட்டசபை தேர்தலின் முதல்கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ராகுல், கான்கேர் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர், ஊழலுக்கு எதிராக போராடுவதாக மோடி பேசுகிறார். ஆனால் அவர் சத்தீஸ்கர் வந்த போது அவரது முதல்வர் செய்த ஊழல் பற்றி ஏன் பேசவில்லை. நிதி நிறுவன ஊழலில் உங்களின் ரூ.5,000 கோடி மாயமாகி உள்ளது. 310 எப்ஐஆர்.,கள் பதியப்பட்டுள்ளன. ஆனால் முதல்வர் சம்பந்தப்பட்டது என்பதால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அடுத்து பொதுப்பணித்துறை ஊழலில் மக்கள் பணம் ரூ.36,000 கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பால்வளத்துறை ஊழலில் தொடர்புடையவர்கள் யார். அதனை முதல்வர் ராமன் சிங் விளக்குவாரா? முதல்வர் அதற்கு பதில் சொல்ல விரும்பவில்லை என்றால், அதற்காக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என சத்தீஸ்கர் மக்களுக்கு விளக்குவாரா?
பனாமா பேப்பர்ஸ் பட்டியலில் அவரது மகன் பெயர் இடம்பெற்றது. ஆனால் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. பனாமா பேப்பர்ஸ் பட்டியலில் பெயர் இருந்ததற்காக பாக்., பிரதமர் தற்போது சிறையில் உள்ளார் என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-நவ-201808:31:51 IST Report Abuse
Karthik நீ தான்யா ஸ்விஸ் பேங்கில போட்டிருக்க
Rate this:
Share this comment
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 600 061,இந்தியா
11-நவ-201807:40:39 IST Report Abuse
அம்பி ஐயர் அடடடா....... இந்தக் கொசுத் தொல்லை தாங்க முடியலையே......பணம் எங்கே போனது.....??? எல்லாம் உமது குடும்பத்தினரிடமும் (வாத்ரா,சோனியா,ப்ரியங்கா...) மற்றும் உமது கட்சிக்காரரான ப.சி. கூட்டாளியான கட்டுமரம்.... லாலு இவர்களிடம் தான் இருக்கிறது.....
Rate this:
Share this comment
Cancel
11-நவ-201807:06:05 IST Report Abuse
Sriraman Natarajan நீங்க கொள்ளையடித்த மக்கள் பணம் எங்கே?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X