இன்றைய நிகழ்ச்சி: மதுரை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

கோயில்அகண்ட நாம பஜனை: பிரளயநாயகி அம்மன் கோயில், சோழவந்தான், ஏற்பாடு: சத்யசாயி சேவா சமிதி, காலை 8:00 மணி.கோலாட்ட உற்ஸவம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, அம்மன் எழுந்தருளல், ஆடி வீதி, மாலை 6:00 மணி.குழந்தைகளுக்கு திவ்ய பிரபந்தம் இலவச பயிற்சி: தன்வந்தரி பெருமாள் கோயில், பகத்சிங் தெரு, பொன்மேனி, மதுரை, மாலை 6:00 மணி.கணபதி ேஹாமம், அபிேஷகம்: காஞ்சி காமகோடி பீடம், பெசன்ட் ரோடு, சொக்கிகுளம், மதுரை, காலை 7:00 மணி.உண்மை கடவுள் வழிபாடு: கருணை சபை சாலை, உத்தங்குடி, மதுரை, மாலை 5:00 மணி.கவுரி அம்மன் நோன்பு உற்ஸவம்: கிருஷ்ண விலாச பலிஜ சபா, வைக்கோல்காரத் தெரு, சின்னக்கடை வீதி, மதுரை, மாலை 6:00 மணி.ஸ்வர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜைகள்: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, திருப்பரங்குன்றம். காலை 6:00 மணி. சிவசக்தி வேலுக்கு சிறப்பு பாலாபிஷேகம்: காலை 7:00 மணி.வடுக பைரவருக்கு சிறப்பு பூஜைகள்: சித்தி விநாயகர் கோயில், திருநகர், மாலை 5:00 மணி.கால பைரவருக்கு சிறப்பு பூஜைகள்: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், மாலை 4:30 மணி.ராகு, கேதுவிற்கு சிறப்பு பூஜைகள்: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி., நகர், சீனிவாசா நகர், திருப்பரங்குன்றம், மாலை 6:00 மணிபாம்பலம்மனுக்கு சிறப்பு பூஜைகள்: பாம்பலம்மன் கோயில், திருப்பரங்குன்றம். மாலை 4:00 மணி.அன்னதானம்: சூட்டுக்கோல் ராமலிங்க விலாசம், கூடல் மலைத்தெரு, திருப்பரங்குன்றம், மதியம் 1:00 மணி. சோமப்பா சுவாமிகள் ஜீவ சமாதியில் பூஜைகள்: இரவு 7:15 மணி.கந்த சஷ்டி விழாயாகசாலை பூஜை: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், காலை 8:30 மணி. சண்முகார்ச்சனை: காலை 11:00 மணி, மாலை 6:00 மணி. தந்தத்தொட்டி விடையாத்தி சப்பரத்தில் சுவாமி புறப்பாடு: இரவு 7:00 மணி. சித்தி விநாயக செல்வமுத்துக்குமார சுவாமி கோயில், ரயில்வே காலனி, மதுரை, யாகம், மாலை 6:00 மணி.தண்டாயுதபாணி சுவாமி கோயில், நேதாஜி ரோடு, மதுரை, புஷ்பங்கி அலங்காரம், காலை 9:00 மணி. முருகன் கோயில், சோலைமலை மண்டபம், அழகர் கோவில், ஆட்டுக்கிடா வாகனத்தில் சுவாமி புறப்பாடு, காலை 9:00 மணி.மயில்வேல் முருகன் கோயில், மேலக்கால் மெயின் ரோடு, கோச்சடை, மதுரை, விபூதி அலங்காரம், காலை 7:15 மணி.அகிலாண்டேஸ்வரி அம்பாள் சமேத மூலநாத சுவாமி கோயில், தென்கரை, சோழவந்தான், பஜனை, மாலை 6:00 மணி.ராமசுவாமி, நவநீத கிருஷ்ணன் கோயில், ராமாயணச் சாவடி தெரு, வடக்குமாசி வீதி, மதுரை, தண்டாயுதபாணி அலங்காரம், மாலை 6:00 மணி.சுந்தரபாண்டி விநாயகர் கோயில், பிள்ளையார் கோவில் தெரு, கோமதிபுரம், மதுரை, யானை வாகனம், மாலை 6:15 மணி.சிறப்பு அபிஷேகம்: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, காலை 8:00 மணி. உற்சவருக்கு சத்ரு சம்ஹார த்ரிசதி அர்ச்சனை: மாலை 6:30 மணி.பக்தி சொற்பொழிவுகந்தபுராணம்: நிகழ்த்துபவர்: புலவர் கணேசன், தருமையாதீனம் குருஞான சம்பந்தர் மடம், வடக்குமாசி வீதி, மதுரை, மாலை 6:30 மணி. ரமணரின் வாழ்வு, வாக்கு: நிகழ்த்துபவர்: கலாராணி ரங்கசாமி, ராமகிருஷ்ண மடம், ரிசர்வ்லைன், மதுரை, மாலை 5:45 மணி.தமிழால் நின்றான்: நிகழ்த்துபவர்: சண்முகத் திருக்குமரன், செல்வ விநாயகர் கோயில், ரயில்வே காலனி, மதுரை, இரவு 7:00 மணி.அந்தர்யோகம்: நிகழ்த்துபவர்: சமானந்தர், தத்வானந்த ஆசிரமம், தபால்தந்தி நகர் கடைசி நிறுத்தம், மதுரை, காலை 9:30 மணி.திருமால்: நிகழ்த்துபவர்: ஞானசம்பந்தன், திருப்புகழ் சபை, தெற்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.முத்தர் நிலை: நிகழ்த்துபவர்: அருணகிரி, திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.விவேக சூடாமணி, சுந்தர காண்ட பாராயணம்: நிகழ்த்துபவர்: வித்யானந்த சரஸ்வதி, வசுதாரா யாகசாலை, ஆண்டாள்புரம், மதுரை, ஏற்பாடு: ஆர்ஷ பரம்பரா, மாலை 5:00 மணி. கந்த சஷ்டி விரத மகிமை: நிகழ்த்துபவர்: முருகேசபாண்டியன், சுப்பிரமணிய சுவாமி கோயில் சஷ்டி மண்டபம், மாலை 6:00 மணி. கந்தவேல்: நிகழ்த்துபவர்: அன்பு கார்த்திகாயினி, இரவு 7:30 மணி.பொதுகுழந்தைகள் நல சிகிச்சை மருத்துவ கருத்தரங்கு: ப்ரீத்தி பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை, உத்தங்குடி, மதுரை, தலைமை: டாக்டர் சந்திரகுமார், காலை 9:30 மணி; பாலியல் மருத்துவ கருத்தரங்கு: தலைமை: டாக்டர் விஜயசாரதி ராமநாதன், மாலை 5:30 மணி.சர்க்கரை நோய் விழிப்புணர்வு தொடர் விளையாட்டு நிகழ்ச்சி: அரசு மருத்துவக் கல்லுாரி மைதானம், பனகல் ரோடு, மதுரை, ஏற்பாடு: ஆர்தர் ஆசிர்வாதம் மருத்துவமனை, தலைமை: போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம், காலை 7:00 மணி.'மீ டு' பற்றிய அலசல்: சக்தி விடியல் தொண்டு நிறுவனம், ஏ.ஏ.ரோடு, ரத்தினபுரம், மதுரை, தலைமை: கவிதா, காலை 9:30 மணி; 'மேடைப் பேச்சு'- குழந்தைகளின் திறனை மேம்படுத்தும் தமிழரங்க பயிற்சி, மதியம் 2:00 மணி.இலவச சிலம்பம் பயிற்சி: ஹாக்கி மைதானம், எல்லீஸ்நகர், மதுரை, தலைமை: ஒருங்கிணைப்பாளர் நஜூமுதீன், காலை 7:00 மணி.பளுதுாக்கும் போட்டி: நீதிராஜன் பாரதி உயர்நிலை பள்ளி, பாரதியார் ரோடு, ஜெய்ஹிந்த்புரம், மதுரை, ஏற்பாடு: மாவட்ட பளுதுாக்கும் கழகம், தலைமை: தலைவர் நீதிசேகர், காலை 10:00 மணி.மண்டல கூட்டம்: மூட்டா அரங்கு, மேலப் பெருமாள் மேஸ்திரி வீதி, மதுரை, ஏற்பாடு: தமிழக அரசு பட்டதாரி ஆசிரியர்கள், மகளிர் ஊர்நல அலுவலர், மேற்பார்வையாளர் சங்கம், தலைமை: மாநில தலைவர் சங்கர்பாபு, மதியம் 1:00 மணி.சத்சங்கம்: ஈஷா யோகா மையம், மகால் 5 வது தெரு, மதுரை, காலை 6:30 மணி; ஈஷா யோகா மையம், பீ.பீ.குளம், மதுரை, மாலை 6:15 மணி.மருத்துவ முகாம்பேராசிரியர் பரமசிவன் நினைவு மருத்துவ முகாம்: ஏ.பி.வி.பி., அலுவலகம், சீனிவாசப் பெருமாள் கோவில் தெரு, முனிச்சாலை, மதுரை, காலை 10:00 மணி.ஆல்கஹாலிக் அனானிமஸ் கூட்டம்: கிருஷ்ணய்யர் சமுதாயக் கூடம், கே.கே.நகர், மதுரை, இரவு 7:00 மணி; ஆர்.சி.பள்ளி, சிவகங்கை ரோடு, மேலுார், மாலை 6:30 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X