இன்றைய நிகழ்ச்சி: திண்டுக்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய நிகழ்ச்சி: திண்டுக்கல்

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

ஆன்மிகம்சிறப்பு பூஜை: கோட்டை மாரியம்மன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், காலை 7:30 மணி.கந்த சஷ்டி விழா: ஆறுமுகப்பெருமான், சுவாமி புறப்பாடு: குதிரை வாகனம், இரவு 7.00 மணி, அபிராமி அம்மன் பத்மகிரீஸ்வரர் கோயில், திண்டுக்கல்.சிறப்பு பூஜை: ஸ்ரீநிவாச பெருமாள் கோயி்ல், மலையடிவாரம், திண்டுக்கல், காலை 7:30 மணி.சிறப்பு பூஜை: சவுந்திரராஜ பெருமாள் கோயில், தாடிக்கொம்பு, திண்டுக்கல், காலை 7:30 மணி.சிறப்பு பூஜை: நன்மை தரும் 108 விநாயகர், மகா சங்கடஹர சதுர்த்தி விநாயகர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், மாலை 5:00 மணி.குருபூஜை: மவுனகுரு ஜோதி நிர்வாண சுவாமிகள், கசவனம்பட்டி, திண்டுக்கல், காலை 11:00, அன்னதானம்: மதியம் 12:00 மணி.கந்தசஷ்டிவிழா : மலைக்கோயில் பழநி, காலை 6:45மணி, சின்னக்குமாரசுவாமி புறப்பாடு, வெள்ளிச்சப்பரம், 8:00 மணி, வேடர் அலங்காரம், அன்னதானம், மதியம் 12:00மணி, வைதீகாள் அலங்காரம், மாலை 5:30மணி, தங்கசப்பரத்தில் புறப்பாடு, மாலை 6:00மணி, சண்முகர் தீபாராதனை, இரவு 7:00மணி, வெள்ளிக்காமதேனு வாகனத்தில் புறப்பாடு, 7:15மணி, தங்கத்தேரோட்டம்.சிறப்பு வழிபாடு: திருஆவினன்குடிகோயில் பழநி, காலை 9:00மணி குழந்தை வேலாயுதசுவாமி, அர்ச்சனை, அபிஷேகம், தீபாராதனை, மதியம் 12:30மணி, அன்னதானம்.சூரியவழிபாடு: பெரியநாயகியம்மன்கோயில், கிழக்குரதவீதி, பழநி, மதியம் 12:00மணி சூரியவழிபாடு, சிறப்பு அலங்காரம், அர்ச்சனை, மதியம் 12:30மணி, அன்னதானம்.பக்திசொற்பொழிவு: மலைக்கோயில் தெற்குவெளிப்பிரகாரம் கல்யாண மண்டபம், மாலை 6:00மணி, கந்தசஷ்டிவிழா பக்திசொற்பொழிவு, தலைப்பு: விழிக்குத்துணை, நிகழ்த்துபவர் ஜெயலட்சுமி பழநி.சிறப்பு வழிபாடு: கல்குளம் முனியாண்டி கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30 மணி.சிறப்பு பூஜை: வண்டி கருப்பணசுவாமி கோயில், அய்யலுார், காலை 8:00 மணி.கந்த சஷ்டி விழா: மீனாட்சிசுந்தரேசுவர் கோயில் வளாகம், சுப்பிரமணிய சுவாமி சன்னதி, இரவு 7:00 மணி, திருமஞ்சனம், அலங்காரம், அன்னதானம்.சிறப்பு பூஜை : சவுந்தரராஜப் பெருமாள் கோயில், வடமதுரை, காலை 8:00 மணி, உச்சி கால பூஜை, மதியம் 12:05 மணி.சிறப்பு பூஜை: எ.குரும்பபட்டி சுந்தரவரதராஜப் பெருமாள் கோயில், எரியோடு, காலை 8:00 மணி, அலங்காரம், அபிஷேகம்.குரு பூஜை விழா; மவுனகுரு சுவாமி கோயில், கசவனம்பட்டி, காலை 6:45 மணி, திருமுறைப்பாராயணம், 108 படி பாலாபிேஷகம், காலை 8:00 மணி, குருபூஜை, அன்னதானக்கொடியேற்றம், இரவு 7:00 மணி ஆன்மிக சொற்பொழிவு, ஏற்பாடு: மவுனகுரு சுவாமிகள் டிரஸ்ட்.மூலம் நட்சத்திர பூஜை: அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில், சின்னாளபட்டி, காலை 7:45 மணி, மூலம் நட்சத்திர சிறப்பு பூஜை .கந்த சஷ்டி விழா: சதுர்முகமுருகன் கோயில், சின்னாளபட்டி, காலை 8:00 மணி, யாகசாலை பூஜை, 11:30 மணி, கலச அபிேஷகம், மாலை 5:30 மணி, கந்த சஷ்டி மகா தீபாராதனை.கந்த சஷ்டி விழா: முருகன் கோயில், தோணிமலை, கன்னிவாடி, காலை 7:45 மணி, பாலாபிேஷகம், கந்த சஷ்டி சிறப்பு பூஜை.கந்த சஷ்டி விழா: பார்வதி சமேத பரமேஸ்வரன் கோயில், ஆலத்துாரான்பட்டி, கன்னிவாடி, காலை 7:00 மணி, அபிேஷகம், கந்த சஷ்டி சிறப்பு பூஜை.பொதுகபாடி போட்டி: மாவட்ட உள் விளையாட்டு அரங்கம், தாடிக்கொம்பு ரோடு, திண்டுக்கல், காலை 9:00 மணி, ஏற்பாடு: ஈஷா கிராம புத்துணர்வு இயக்கம், திண்டுக்கல் மாவட்ட அமெச்சூர் கபாடி அசோசியேஷன்.இலக்கிய சந்திப்பு: பங்கேற்பு: விமர்சகர் யவனிகா ஸ்ரீராம், விரிவுரையாளர் மரிய சி்த்ரா, மாவட்ட மைய நுாலகம், திண்டுக்கல், மாலை 6:00 முதல் 8:00 மணி வரை, ஏற்பாடு: திண்டுக்கல் மாவட்ட மைய நுாலகம் மற்றும் வாசகசாலை.இலவச கண் பரிசோதனை முகாம்: சின்னக்கரட்டுப்பட்டி(ஒட்டன்சத்திரம் தாலுகா), ஆறுமுகம் செட்டியார் நினைவு இல்லம், காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை. ஏற்பாடு: ஜி.ஆர்.பி., மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை.மாவட்ட அளவிலான செஸ் போட்டி: காப்பிளியபட்டி (ஒட்டன்சத்திரம்), கல்வி (பிரிமியர் ைஹ-டெக்) மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X