இன்றைய (நவ.,11) விலை: பெட்ரோல் ரூ.80.73; டீசல் ரூ.76.59| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய (நவ.,11) விலை: பெட்ரோல் ரூ.80.73; டீசல் ரூ.76.59

Added : நவ 11, 2018 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 இன்றைய (நவ.,11) விலை, பெட்ரோல் ரூ.80.73;, டீசல் ரூ.76.59

சென்னை : சென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.80.73 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.76.59 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (நவ.,11) காலை அமலுக்கு வந்தது.


பெட்ரோல், டீசல் விலை விபரம்:


எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து 17காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.80.73காசுகளாக உள்ளது. டீசல் நேற்றைய விலையில் இருந்து 13 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.76.59காசுகளாக உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
11-நவ-201810:40:32 IST Report Abuse
Pugazh V உலகசந்தையில் கச்சா எண்ணெய் விலை 17% குறைந்து விட்டது. ஆனால் பெட்ரோல் டீசல் விலைகளை 1% த்துக்கும் குறைவான அளவில் குறைத்து விட்டு, என்னமோ பெரிய விலைகுறைப்பு செய்து விட்ட மாதிரியும், என்னவோ இதை வைத்துத் தான் அரசியல் பண்ற மாதிரியும் எழுதுவதால் என்ன. சந்தோஷமோ? பெட்ரோல் விலையை 100 ஆக்கணும், பயன்பாட்டை குறைக்கணும், கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கணும், சுற்று சூழல் மாசு குறைக்கணும், அய்யோ பைக் வாங்கறாங்க அய்யய்யோ கார் வாங்கறாங்க என்று வயத்தெரிச்சல் பட்டு அரசியல் பண்ணியவர்கள் தான் இப்போது என்ன சொல்வது என்று தெரியாமல் பூசி மெழுகிண்டிருக்காங்க. ஏன் இப்போது எழுதுங்களேன்.. " ம.அரசு விலைகளை குறைக்க வேண்டாம்" என்று.. பார்க்கலாம்
Rate this:
Share this comment
சுந்தரம் - Kuwait,குவைத்
11-நவ-201813:36:23 IST Report Abuse
சுந்தரம் உங்கள் கருத்துக்காகவே ஒரு பக்தர் நாங்கெல்லாம் அரசியல் பண்ணனுமா வேண்டாமா? என்று கேட்டு இருக்கிறார்....
Rate this:
Share this comment
Cancel
BoochiMarunthu - Paradise papers,பனாமா
11-நவ-201809:02:40 IST Report Abuse
BoochiMarunthu சட்டிஸ்கர் தேர்தல் வாக்கு பதிவு முடிந்தவுடன் மீண்டும் விலை ஏற்றம் ஆரம்பிக்கும் .
Rate this:
Share this comment
HSR - Chennai,இந்தியா
11-நவ-201809:56:31 IST Report Abuse
HSRஇத ஒரு கல்வெட்டில் பதித்து பக்கத்துல நீ படுத்துக்கோ. கலக்ஷன் அள்ளும்....
Rate this:
Share this comment
Cancel
HSR - Chennai,இந்தியா
11-நவ-201807:19:16 IST Report Abuse
HSR நாங்கெல்லாம் அரசியல் பண்ணனுமா வேண்டாமா?
Rate this:
Share this comment
Kali - Trichy,இந்தியா
11-நவ-201808:24:26 IST Report Abuse
Kaliமத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கை, சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஆகியவை நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் கடந்த ஆண்டு பாதித்து விட்டது. தற்போதுள்ள 7 சதவீத வளர்ச்சி நாட்டின் தேவைகளை நிறைவேற்றப் போதாது என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார். - இவரும் அரசியல் செய்கிறாரா , சொல்லுங்கள்....
Rate this:
Share this comment
HSR - Chennai,இந்தியா
11-நவ-201809:14:02 IST Report Abuse
HSRதம்பி GST க்கு முன்னாடி வரியே இல்லையா? பணமதிப்பு நடவடிக்கையில் பாதிக்கப்பட்ட சாதாரண என்னைப்போல் நடுத்தர அல்லது குறைந்த யாராவது பாதிக்கப்பட்டார்கள் என்று உனக்கு தெரியுமா? குடும்பத்திற்கு ஒருவர் தலா இரண்டு லட்ச ரூபாய் மாற்றிக்கொள்ள முடியும் என்றால் எடுத்துக்காட்டாக ஒரு குடும்பத்தில் ஐந்து பேர் இருக்கிறார்கள் என்றால் பத்து லட்ச ரூபாய் அந்த குடும்பத்தில் மாற்றிக் கொள்ளலாம் அதாவது எந்த விதமான வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாமல். இப்போது நீயே சொல் ஒரு குடும்பத்தில் 8 லட்சம் 10 லட்சம் என்று கையில் பணத்தை வைத்துக் கொண்டிருப்பவர்கள் ஏழைகள் நடுத்தர வர்க்கத்தினர் அல்லது அதனிலும் மேலான உயர்ந்த நடுத்தரவர்க்கத்தினரா? ஊரை அடித்து உலையில் போட்டவர் குடும்பமே இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டது என்றால் மிகையல்ல. ஆனால் அதிலும் ஏழைகளின் கையில் பணத்தைக் கொடுத்து அறுபதாயிரம் எழுபதாயிரம் என்று டெபாசிட் செய்ய வைத்து அதற்கு கமிஷனும் கொடுத்து தவறான வழியில் பணத்தை மாற்றியது அதிகாரிகள் மற்றும் ஏழைகளின் தவறு. எனவே இதயம் மீண்டும் மீண்டும் கூறி நீ முட்டாள் என்பதை நிரூபிக்கவே அல்லது மற்றவர்களை முட்டாளாக்க நினைத்து நினைக்காதே முட்டாள் ஆகாது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X