'மத சகிப்பு தன்மை முக்கியம்' : ராணுவ தளபதி பேச்சு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

'மத சகிப்பு தன்மை முக்கியம்' : ராணுவ தளபதி பேச்சு

Updated : நவ 11, 2018 | Added : நவ 11, 2018 | கருத்துகள் (9)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

லுாதியானா: ' பஞ்சாப் மாநிலம், லுாதியானாவில், மாணவர்கள் மத்தியில், ராணுவ தளபதி பிபின் ராவத் பேசியதாவது: நம் நாட்டிற்கென தனி கலாசாரம், பண்பாடு உள்ளது. நம் பாரம்பரியத்தை மறந்து, மேற்கத்திய கலாசாரத்தை நோக்கி செல்வது நல்லதல்ல. வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நம் சிறப்பு. மத சகிப்பு தன்மையை, எப்போதும் கடைபிடிப்பது அவசியம். நமக்கான பாரம்பரியத்தை ஒருபோதும் மறந்துவிடவோ, அதை இழந்துவிடவோ கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-நவ-201812:07:23 IST Report Abuse
மதுவந்தி உண்மைதான் இறை நம்பிக்கை இல்லாதவர்கள் மதத்தால் (சபரியில்) ஒற்றுமையில் வேற்றுமை கலப்பதை சகிப்புத்தன்மையோடு எப்படி ஏற்க முடியும்.
Rate this:
Share this comment
Cancel
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
11-நவ-201812:03:38 IST Report Abuse
முக்கண் மைந்தன் "மத சகிப்பு தன்மையை, எப்போதும் கடைபிடிப்பது அவசியம்"
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
11-நவ-201811:06:58 IST Report Abuse
A.George Alphonse India is a Secular State and all religious people are living like brothers and sisters.Only the politicians are creating the religious,e and regional feelings among the public for their political gain.Since we are all the " Madha Sahippu Thanmy "our country is developing fast in Various fields without be any problem.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X