நவ.,23 தெலுங்கானாவில் சோனியா பிரசாரம்| Dinamalar

நவ.,23 தெலுங்கானாவில் சோனியா பிரசாரம்

Added : நவ 11, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
நவ.,23 தெலுங்கானாவில் சோனியா பிரசாரம்

புதுடில்லி : நவம்பர் 23 ம் தேதி காங்., முன்னாள் தலைவர் சோனியா தெலுங்கானாவில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். வாராங்கல் பகுதியில் நடைபெறும் பிரசார கூட்டத்தில் அவர் பங்கேற்பார் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Palanivelu - Toronto,கனடா
12-நவ-201800:40:02 IST Report Abuse
K.Palanivelu நேருவின் கொள்ளுப்பேரனான ராகுலை எப்படியாவது ஆட்சிக்கட்டலில் உட்காரவைத்து பார்த்துவிடவேண்டும் என்ற உந்துதலில் மோடி அரசுமீது ஆதாரமில்லாத குற்றசாட்டுகளை புதிதாக வீசுவதர்க்கு ராகுலின் தாயார் புறப்பட்டு வருகிறாரோ?
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
11-நவ-201816:17:29 IST Report Abuse
Bhaskaran இவருக்கு உடல் நலம் சரியில்லையே எதற்காக இதெல்லாம், எப்படியாவது மகனை ஆட்சியில் உட்கார வைக்கனும் அப்படீன்னு வெறி
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
11-நவ-201812:31:03 IST Report Abuse
A.George Alphonse The people of Telengana are not fools like before separation Andhra predesh to listen this forgotten political party Congress leaders talks for that state assembly election.This is totally a waste and useless effort of this Congress leader Pracharam in Telengana on 23 November 2018.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X