பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக போலீசை கண்டித்து மருத்துவ மாணவர் ஆர்ப்பாட்டம்

Updated : ஜூன் 18, 2010 | Added : ஜூன் 18, 2010
Share
Advertisement
திருநெல்வேலி: சித்தா, இந்திய மருத்துவ டாக்டர்களை போலீசார் கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை சித்தா கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் சித்த மருத்துவம், இந்திய மருத்துவம் பயின்று டாக்டர் தொழில் செய்யும் மருத்துவர்கள் அலோபதி எனப்படும் ஆங்கில மருத்துவம் மேற்கொண்டார்கள் என கூறி போலீசாரால் கைது செய்யப்படுகின்றனர். யாருக்கும்

திருநெல்வேலி: சித்தா, இந்திய மருத்துவ டாக்டர்களை போலீசார் கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை சித்தா கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் சித்த மருத்துவம், இந்திய மருத்துவம் பயின்று டாக்டர் தொழில் செய்யும் மருத்துவர்கள் அலோபதி எனப்படும் ஆங்கில மருத்துவம் மேற்கொண்டார்கள் என கூறி போலீசாரால் கைது செய்யப்படுகின்றனர். யாருக்கும் பாதிப்போ, தனிப்பட்ட எந்த புகாரும் இல்லாமலேயே கைது செய்யப்படுகிறார்கள். எனவே இதனை கண்டித்து பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி முன்பாக நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாஸ்கரன், திருவள்ளுவன் ஆகியோர் தலைமை வகித்தார். 8 மாணவிகள் உள்பட48 பேர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X