மத்திய அமைச்சரவையில் தோமர், கவுடாவிற்கு கூடுதல் பொறுப்பு

Added : நவ 14, 2018
Advertisement
 நரேந்திரசிங் தோமர், சதானந்த கவுடா , முன்னாள் அமைச்சர் அனந்தகுமார் , மத்திய அமைச்சரவை, பார்லிமென்ட் விவகார துறை , Narendra Singh Tomar, Sadananda Gowda, former Minister Ananth Kumar, Union Cabinet, Department of Parliamentary Affairs,

புதுடில்லி: மத்திய அமைச்சரவையில் நரேந்திரசிங் தோமர், சதானந்த கவுடா ஆகியோருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, மத்திய பார்லிமென்ட் விவகார துறை அமைச்சரும்,கர்நாடகாவை சேர்ந்த,பா.ஜ., மூத்த தலைவருமான, அனந்தகுமார், 59, நேற்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

இந்நிலையில் அனந்தகுமார் வசமிருந்த பார்லி. விவகாரத்துறை, தற்போதைய ஊரக மேம்பாட்டு மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் நரேந்திரசிங் தோமரிடம் வழங்கப்பட்டது.மேலும் ரசாயனம், உரத்துறை அமைச்சர் சதானந்த கவுடாவிடம் புள்ளியியல் திட்டம் மற்றும் அமலாக்கத்துறை கூடுதலாக வழங்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X