பொது செய்தி

இந்தியா

பாலியல் புகார் எதிரொலி: பிளிப்கார்ட் சி.இ.ஓ. விலகல்

Added : நவ 14, 2018 | கருத்துகள் (8)
Advertisement
Flipkart CEO , Binny Bansal, Kalyan Krishnamoorthy, பாலியல் புகார்,  பிளிப்கார்ட் சி.இ.ஓ. ,  பின்னி பன்சால் , ஆன்-லைன் வர்த்தகம் , கல்யாண் கிருஷ்ணமூர்த்தி , பிளிப்கார்ட் சிஇஓ  பின்னி பன்சால் , 
Sexual complaint, On-Line Business, Flipkart CEO Binny Bansal,

புதுடில்லி: பாலியல் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து பிளிப்கார்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பின்னி பன்சால் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஆன்-லைன் வர்த்தகம் என்று சொல்லப்படுகிற இணையவழி வர்த்தகத்தில் புகழ் பெற்றது.பிளிப்கார்ட் இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பதவியிலிருந்து பின்னி பன்சால் திடீரென விலகி உள்ளார். ''பின்னி பன்சால் மீது தனிப்பட்ட தவறான நடத்தை புகார்கள் எழுந்தன. அதன்பேரில் அவர் விலகி உள்ளார்'' என கூறப்பட்டுள்ளது.பிளிப்கார்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக கல்யாண் கிருஷ்ணமூர்த்தி தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sagar saritha - Chennai,இந்தியா
14-நவ-201811:49:03 IST Report Abuse
sagar saritha யூ டூ பின்னி ? நம்ப முடியலையே
Rate this:
Share this comment
Cancel
Kannan - Chennai,இந்தியா
14-நவ-201810:10:42 IST Report Abuse
Kannan அவர்களே விரும்பி சென்று இருந்ததால் கூட பின்னாளில் இது போன்று குற்றச்சாட்டுகளை எழுப்பி அதன் மூலம் தங்கள் மீது உள்ள களங்கங்களை இவர்கள் துடைத்து தூய்மை அடைந்து விடுகின்றார்கள்.
Rate this:
Share this comment
Cancel
siriyaar - avinashi,இந்தியா
14-நவ-201809:27:20 IST Report Abuse
siriyaar Already taken over by amazon he may be not resigning on request so sent out this way.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X