ரோஹிங்கியாகளுக்கு அநீதி: சூச்சி விருது பறிப்பு

Added : நவ 14, 2018 | கருத்துகள் (5)
Advertisement
Myanmar, Rohingya, Aung San Suu Kyi, ரோஹிங்கியா, ஆங் சான் சூ கீ,  விருது பறிப்பு, மியான்மர், முஸ்லீம் மக்கள், ராணுவம் வன்முறை, ஆம்னஸ்டி இன்டர்நேஷனல், ரோஹிங்கியா முஸ்லீம்,Award Flush, Muslim People, Military Violence, Amnesty International, Rohingya Muslim, ஆங்சாங் சூச்சி ,

லண்டன்: மியான்மரில் ரோஹிங்யா முஸ்லீம் மக்கள் மீது அந்த நாட்டின் ராணுவம் வன்முறையை கட்டவிழ்த்து விட்டது. அவர்கள் வாழ்ந்து வந்த வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. அவர்கள், அகதிகளாக இந்தியா, வங்கதேசம் ஆகிய நாடுகளில் தஞ்சம் அடைந்தனர்.
இந்நிலையில் மியான்மரின் அரசு பொறுப்பில் உள்ள ஆங்சாங் சூச்சி ரோஹிங்யா மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை தட்டிக்கேட்கவில்லை. என கூறி ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் என்னும் சர்வதேச மன்னிப்பு அமைப்பு வழங்கிய கவுரவ விருதை பறித்து விட்டது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan - Hyderabad,இந்தியா
20-நவ-201816:50:55 IST Report Abuse
Natarajan PAKISTAN இல் இருந்து ஓடி OILNDHA மலாலா வுக்கு நோபல் பரிசு. இவ்ருக்கு இப்பிடி.
Rate this:
Share this comment
Cancel
20-நவ-201812:29:35 IST Report Abuse
சேரன் செங்குட்டுவன் வெளி நாடுகளிலிருந்து வந்து இந்தியாவில் (மற்றும் பிற நாடுகளில்) செயல்படும் என் ஜி ஓக்கள் பெரும்பாலும் கிருஸ்துவ மதப் பின்னணி கொண்டவைகள். இவைகள் அனைத்தும், மேற்கத்திய நாடுகளின் அரசுகளின் உதவியுடன் செயல்படுபவைகள். மேற்கத்திய நாடுகளின் அரசுகளால், பிற நாடுகளில் ஆகவேண்டிய காரியங்களை இந்த என் ஜி ஓக்கள் மூலம் மறைமுகமாகச் செய்து முடிக்கப்படுகிறது. முக்கியமாக, பிற நாடுகளை முன்னேற விடாமல் தடுப்பது. பிற நாடுகளில் குழப்பத்தை உண்டாக்குவது. அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அது போன்றதொரு அமைப்பு.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-நவ-201808:19:27 IST Report Abuse
Srinivasan Kannaiya ராஜபக்ஷவையும் ஆங்சாங் சூச்சி யும் ஒரே ஏறில் பூட்டலாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X