பொது செய்தி

இந்தியா

கண்காணிப்பு குழு 'வாட்ஸ் ஆப்' அறிவிப்பு

Added : நவ 14, 2018 | கருத்துகள் (3)
Advertisement
Whats app Rumor,Monitoring Committee,Central Government,கண்காணிப்பு குழு, வாட்ஸ் ஆப்,  மத்திய அரசு , அனுஷி அகர்வால், நிஹல் பஸ்சன்ஹா , சகுந்தலா பனாஜி, மாறா, ராம்நாத் பட், வாட்ஸ் ஆப் வதந்தி, வாட்ஸ் ஆப் கண்காணிப்பு குழு,
 WhatsApp, 
Anushi Agarwal, Nihal Basanha, Saguntala Panaji, Mara, Ramnath Bhat,  Whats app Monitoring Committee,

புதுடில்லி: நாட்டில், சமூக வலைதளமான, 'வாட்ஸ் ஆப்'பில் பரவிய வதந்தியால், அப்பாவி பொதுமக்கள், 30 பேர் அடித்துக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவங்கள், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.இதன்பின், 'வாட்ஸ் ஆப்'பில் தவறான தகவல் பரப்பப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி, அந்த நிறுவனத்திற்கு, மத்திய அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், 'வாட்ஸ் ஆப்' தகவல்களை சரிபார்க்கவும், கண்காணிக்கவும், சர்வதேச அளவில், 20 குழுக்களை அமைத்து, 'வாட்ஸ் ஆப்' நிறுவனம் உத்தரவிட்டு உள்ளது.இந்தியாவில், 'வாட்ஸ் ஆப்' செய்திகளை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள குழுவில், பெங்களூரைச் சேர்ந்த, அனுஷி அகர்வால், நிஹல் பஸ்சன்ஹா ஆகியோரும், 'லண்டன் ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ் அண்டு பொலிடிக்கல் சயின்ஸ்' பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த, சகுந்தலா பனாஜி, மாறா, ராம்நாத் பட் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

இது போல அமைக்கப்பட்டுள்ள பல்வேறு குழுக்களில், இந்தியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களும் இடம் பெற்றுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R chandar - chennai,இந்தியா
14-நவ-201813:32:27 IST Report Abuse
R chandar To have control over whatsap in India as like mobile phone number requirement each whatsap should be linked to aadar number and should have control over by Telecom regulatory authority of India
Rate this:
Share this comment
Cancel
nabikal naayakam - கேவலமான தூத்துக்குடி,இந்தியா
14-நவ-201810:34:52 IST Report Abuse
nabikal naayakam இலவசம் என்றாலே அதை தவறாக உபயோகிப்பது/வீணாக்குவது உலகம் முழுதும் உண்டு. வங்கிகளிலும் ரயில்வே முன்பதிவு இடங்களிலும் எவ்வளவு சலான்கள் வீணடிக்கப்படுகின்றன. அதுவே அரசு போக்குவரத்து கழகங்களில் சாணிபேப்பரில் இருக்கும் சலான் ஒரு ரூபாய் என்பதால் யாரும் அதை வீண் செய்வதில்லை.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-நவ-201807:48:32 IST Report Abuse
Srinivasan Kannaiya இலவசம் என்றாலே கட்டுப்பாடுகள் அதிகமாக இருக்கதான் செய்யும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X