ராஜபக்சேவுக்கு எதிரான தீர்மானம் வெற்றி

Updated : நவ 14, 2018 | Added : நவ 14, 2018 | கருத்துகள் (13)
Advertisement
 Rajapaksa, Ranil Wickramasinghe, Sirisena, இலங்கை, ராஜபக்சே, ரணில் விக்ரமசிங்கே, சிறிசேனா,  இலங்கை பார்லிமென்ட், அதிபர் சிறிசேனா, நம்பிக்கை இல்லா தீர்மானம், பார்லிமென்ட் ஒத்திவைப்பு, 
Sri Lanka,Sri Lanka Parliament, President Sirisena, Confidence Resolution, Parliament Adjournment,

கொழும்பு : இலங்கை பார்லியில் இருந்து ராஜபக்சே வெளிநடப்பு செய்ததை அடுத்து கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதனால் அவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ராஜபக்சேவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார்

கடும் அரசியல் குழப்பங்களுக்கு இடையே இலங்கை பார்லிமென்ட் இன்று கூடியது. அப்போது அதிபர் சிறிசேனாவால் புதிதாக பிரதமராக நியமிக்கப்பட்ட ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜபக்சே அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். இதனையடுத்து கூச்சல், குழப்பம் நிலவியது. ரணில் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து அவையில் பங்கேற்றனர்.

எதிர்க்கட்சியை சேர்ந்த சில உறுப்பினர்களும் ரணிலுக்கு ஆதரவாக அணி மாறினர்.இதனால் ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு எதிராக கூச்சல், குழப்பம் எழுப்பினர். இதனையடுத்து இலங்கை பார்லியை நாளை காலை 10 மணி வரை ஒத்திவைக்க சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றதாகவும் சபாநாயகர் அறிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
14-நவ-201813:32:05 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam ஒரு காலத்தில் "இந்து சமுத்திரத்தின் முத்து" என்று அழைக்கப்பட்ட இலங்கைத் தீவு முத்தையும் இழந்து நாட்டின் மகிமையையும் தொலைத்து ஆடையற்ற மேனியாகத் தனித்து நிற்கின்றது. எத்தனையோ துன்பங்கள் துயரங்களுக்குப் பிறகு, "நல்லாட்சி" என்ற மாயையுடன் களமிறங்கிப் பிறகு எல்லாமே கானல்நீர் தான் என்று உலகிற்கு வெளிப்படுத்திய வேளையில் ஜனாதிபதியும் முன்னாள் பிரதமரும் (மஹிந்த ராஜபக்சே) மூக்கு உடைபட்டு வெளியே வர முடியாமல் மறைந்து வாழும் நிலைகுத்தி தள்ளப்பட்டதை அறியும் பொது, மெல்லிய ஒளி தெரிந்துள்ளது. இனிமேலாவது, நாட்டை சமூக பொருளாதார முன்னேற்றத்திற்காக அரசியல் என்ற வாகனத்தைச் செலுத்தக் கற்றுக் கொள்ளுங்கள்.
Rate this:
Share this comment
Muruga Vel - Mumbai,இந்தியா
14-நவ-201815:08:36 IST Report Abuse
 Muruga Velகோவா மாதிரி இருக்குமா...
Rate this:
Share this comment
Cancel
anbu - London,யுனைடெட் கிங்டம்
14-நவ-201813:18:09 IST Report Abuse
anbu சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த சாமிக்கு நன்றி.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-நவ-201812:36:19 IST Report Abuse
Srinivasan Kannaiya அப்ப கூட புத்தி வராது
Rate this:
Share this comment
dandy - vienna,ஆஸ்திரியா
14-நவ-201814:18:49 IST Report Abuse
dandyஹி ஹி ஜெ இது நடப்பது டாஸ்மாக் நாட்டில் அல்ல ...கட்டுமரம் என்றால் கோடிக்கணக்கில் வாங்கி கொண்டு ஆதரவு கொடுத்து இருப்பான்...
Rate this:
Share this comment
Rahim Gani - Karaikudi,இந்தியா
14-நவ-201818:34:04 IST Report Abuse
Rahim Ganiஉனக்கு கருணாநிதி இளையவரா ? உன்னை சொல்லி குற்றமில்லை...
Rate this:
Share this comment
Tamil Selvan - Chennai,இந்தியா
15-நவ-201811:23:42 IST Report Abuse
Tamil Selvanஅப்ப, மோடி அவர்கள் உங்கள் கூட்டத்துக்கு எல்லாம் இளையவரா?....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X