மோடி அரசில் ஊழலே இல்லை: 'இன்போசிஸ்' நாராயணமூர்த்தி

Added : நவ 14, 2018 | கருத்துகள் (252)
Advertisement
பிரதமர் மோடி, இன்போசிஸ் நாராயணமூர்த்தி, மோடி ஊழல், மத்திய அரசு, மோடி அரசு, பிரதமர் நரேந்திர மோடி, நரேந்திர மோடி, மோடி,
Prime Minister Modi, Infosys NarayanaMoorthy, Modi scandal, federal government, Modi government, Prime Minister Narendra Modi, Narendra Modi, Modi,

புதுடில்லி: '' பிரதமர் மோடி தலைமையிலான அரசில் ஊழல் இல்லை. அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை மக்கள் அளிக்க வேண்டும்,'' என, இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் என்.ஆர்.நாராயணமூர்த்தி கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது:

மத்திய அரசு மட்டத்தில் லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்க பிரதமர் மோடியும், அவரது அமைச்சர்களும் கடுமையாக உழைக்கின்றனர். மத்திய அரசு மட்டத்தில் லஞ்ச புகார் குறித்து நான் அரிதாகவே கேள்விப்படுகிறேன். அவர் பிரதமராக தொடர்வது நாட்டுக்கு நல்லது. ஜி.எஸ்.டி., உள்ளிட்ட சில விஷயங்களை அமல்படுத்தும் போது ஏற்பட்ட குழப்பங்களுக்கு பிரதமர் மோடியை குற்றம் சுமத்துவது சரியல்ல.
இவற்றுக்கு அதிகாரிகள் தான் பொறுப்பேற்க வேண்டும். இந்தியாவின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டுள்ள பிரதமர் மோடி போன்ற ஒரு தேசிய தலைவருக்கு மக்கள் நன்றியுடன் இருக்க வேண்டும்.


இந்த அரசு தொடர வேண்டும்


கடந்த ஐந்து ஆண்டுகளை பார்க்கும் போது, நாட்டைப் பற்றி கவலைப்படும், கட்டுப்பாடு குறித்து கவலைப்படும், சுத்தம் குறித்து கவலைப்படும் பொருளாதார முன்னேற்றம் குறித்து கவலைப்படும் ஒரு தலைவர் இருக்கிறார் என உணர முடிகிறது. இந்த அரசு தொடர்வது நல்ல விஷயமாகவே இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (252)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
binakam - chennai,இந்தியா
18-நவ-201809:52:36 IST Report Abuse
binakam மக்களின் மனோ நிலை யை பிரதிபலிக்கிறார். சீர்திருத்தம் செய்த வர்கள் காணாமல் போனார்கள். ஆனால் இந்திய மக்கள் திரும்ப மோடிஜி ஐ அழைப்பார்கள். -binakam
Rate this:
Share this comment
Cancel
Mohan Raja - TENKASI TALUK,இந்தியா
16-நவ-201811:23:43 IST Report Abuse
Mohan Raja பாவம் நாராயண மூர்த்தி கரை படாத கையர்
Rate this:
Share this comment
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
15-நவ-201817:33:24 IST Report Abuse
ஜெயந்தன் அடுத்த ஜனாதிபதி பதவிக்கு அச்சாரம் ????
Rate this:
Share this comment
POLLACHI JEAYASELVAN sanjose USA - SANJOSE,யூ.எஸ்.ஏ
16-நவ-201801:31:12 IST Report Abuse
POLLACHI  JEAYASELVAN   sanjose USAஆமாம் கேட்க மறந்துவிட்டேனே. இவாள் ....அவாளா ?...
Rate this:
Share this comment
chandranmuthuswamy - CHENNAI,இந்தியா
19-நவ-201811:13:45 IST Report Abuse
chandranmuthuswamyலூசுப் பயலே...... இதுல இவாள் அவாள் எங்க வருது......மோடி இவாளா ...... உங்களை எல்லாம் திருத்த முடியாது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X