கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ரவுடி கும்பல்: ஐகோர்ட் கேள்வி

Added : நவ 14, 2018 | கருத்துகள் (7)
Advertisement
ரவுடி, சென்னை ஐகோர்ட்

சென்னை: வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் கிருபாகரன், பாஸ்கரன் ஆகியோர், போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க ரவுடிகள் கட்சி ஆரம்பிக்கின்றனரா? சென்னையில் எத்தனை ரவுடி கும்பல் தீவிரமாக செயல்படுகிறது அப்பாவிகளின் சொத்துகளை அபகரிக்க, ரவுடிகளை ரியல் எஸ்டேட் துறையினர் பயன்படுத்துகின்றனரா? ரவுடிகளுக்கு போலீஸ் உயர் அதிகாரிகள் யாரும் ஆதரவாக செயல்படுகின்றனரா? அரசியல் கட்சிகளில் குற்றப்பின்னணி கொண்ட எத்தனை பேர் செயல்படுகின்றனர் ரவுடிகளை ஒழித்துவிட்டால், சட்டம் ஒழுங்கை பராமரிக்க முடியும் எனக்கூறி, டிஜிபி பதிலளிக்க உத்தரவிட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.P. Barucha - Pune,இந்தியா
15-நவ-201811:06:28 IST Report Abuse
S.P. Barucha அருமையான ஆரம்பம் , ஆனால் மிகவும் காலம் கடந்தது.
Rate this:
Share this comment
Cancel
ராஜேஷ் - பட்டுக்கோட்டை ,இந்தியா
15-நவ-201800:22:20 IST Report Abuse
ராஜேஷ் யார் ரௌடி? நீங்க யாரைபற்றி பேசுறீங்க தற்போது கட்சி ஆரம்பித்த கவ்த்தாமனையா? இல்லை நன்கொடை குடுத்து வெறுத்து போன பச்சமுத்து போன்றவர்களையா ?
Rate this:
Share this comment
Cancel
14-நவ-201820:19:52 IST Report Abuse
ஆப்பு சில சமயம் அரசியல், ஆன்மீகம், கோர்ட்டு, போலீஸ் நாலும் ஒண்ண சேந்து ஆட்டையப் போடற மாதிரி இருக்கு.. The four horsemen நு சொல்லுவாங்களே...அது மாதிரி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X