Mining Baron Janardhana Reddy Granted Bail In Bribery Case | ஜனார்த்தன் ரெட்டிக்கு ஜாமின்| Dinamalar

ஜனார்த்தன் ரெட்டிக்கு ஜாமின்

Added : நவ 14, 2018 | கருத்துகள் (3)
ஜனார்த்தன் ரெட்டி, ஜாமின்

பெங்களூரு:லஞ்சம் வாங்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியை, கர்நாடக மாநில மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 3 நாட்கள் சிறையில் இருந்த நிலையில், அவர் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த கோர்ட், ஜனார்த்தன் ரெட்டிக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X