பொது செய்தி

இந்தியா

325 அடி உயரத்தில் காவிரிதாய் சிலை: கர்நாடகா திட்டம்

Updated : நவ 15, 2018 | Added : நவ 15, 2018 | கருத்துகள் (70)
Share
Advertisement
பெங்களூரு: காவிரி தாய்க்கு 325 அடி உயர சிலை வைக்க கர்நாடகா அரசு திட்டமிட்டுள்ளது. கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம்- காங். கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்நிலையில் கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையில் ரூ. 1200 கோடி செலவில் காவிரி தாய்க்கு 325 அடி உயர சிலை வைக்க அம்மாநில கூட்டணி அரசு திட்டமிட்டுள்ளது.இச்சிலை வளாகத்தில் அருங்காட்சியகம் 360 அடி
காவிரி தாய் சிலை,  காவிரி நதி,  கிருஷ்ணராஜ சாகர் அணை, கண்ணாடி கோபுரம், காவிரி ஆறு , கர்நாடகா ,கர்நாடகா அரசு ,சுற்றுலா பயணிகள்,
Cauvery mother statue, Karnataka, Karnataka Government,
 Tourists, Krishnaraja Sagar Dam, Glass Tower, Cauvery River,


பெங்களூரு: காவிரி தாய்க்கு 325 அடி உயர சிலை வைக்க கர்நாடகா அரசு திட்டமிட்டுள்ளது.

கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம்- காங். கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்நிலையில் கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையில் ரூ. 1200 கோடி செலவில் காவிரி தாய்க்கு 325 அடி உயர சிலை வைக்க அம்மாநில கூட்டணி அரசு திட்டமிட்டுள்ளது.இச்சிலை வளாகத்தில் அருங்காட்சியகம் 360 அடி உயர கண்ணாடி கோபுரம் கட்டவும் இதன் வழியாக கிருஷ்ணராஜசாகர் அணையின் முழுதோற்றத்தை பார்வையிடும் வகையில்கட்டவும் திட்டமிட்டுள்ளது. தனியார் பொது அமைப்பின் பங்களி்ப்பை எதிர்பார்த்து கர்நாடக அரசு அதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகவும்,இதன் மூலம் சுற்றுலா பயணிகளை ஈர்க்க முடியும் எனவும் கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (70)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
16-நவ-201807:59:40 IST Report Abuse
Srinivasan Kannaiya நாட்டிற்கு நல்லது செய்யறாங்களோ இல்லையோ இது மாதிரி விவகாரங்களில் அரசியல்வாதிகள் பலூனை ஊதிக்கொண்டு இருப்பீர்கள்..
Rate this:
Cancel
Nagarajan Duraisamy - Fremont,California,யூ.எஸ்.ஏ
16-நவ-201803:24:50 IST Report Abuse
Nagarajan Duraisamy இந்த சிலையை காவேரி ஆற்றின் குறுக்கே கட்டாமல் இருந்தால் சரிதான். நாட்டில் நீர்வளம் பாதுகாக்க நதிகள் இணைக்க பணம் இல்லை ஆனால் இந்த மாதிரி திட்டங்களுக்கு தேவையான நிதி கிடைத்து விடும்.
Rate this:
Cancel
TAMILANNNNNNN - pakkatu orutan,இந்தியா
15-நவ-201821:32:42 IST Report Abuse
TAMILANNNNNNN நாடு உருப்படும். மக்களின் வரி பணத்தில் சிலை வைத்தால் நாட்டு மக்கள் நல்லா வாழுவாங்க.. ஒருபக்கம் மத்திய அரசு இன்னோரு பக்கம் மாநில அரசு.. ஒருவேளை சாப்பாட்டிற்கு வழி இல்லாமல் எவ்வளவு மக்கள் இருக்கிறார்கள்.. நாட்டு மக்கள் வாழ்ந்தால் தான் நாடு முன்னேறும்...இது முதல்ல புரிஞ்சிக்கணும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X