வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம்: டிரம்ப் பங்கேற்பு

Added : நவ 15, 2018 | கருத்துகள் (11)
Share
Advertisement
Deepavali, Diwali Celebration, Donald Trump, தீபாவளி, வெள்ளை மாளிகை, தீபாவளி கொண்டாட்டம், டிரம்ப் ,அமெரிக்க அதிபர் மாளிகை, தீபாவளி பண்டிகை, இந்தியர்கள், டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்,
White House, Trump, US Presidential Palace, Diwali festival, Indians,  US President Donald Trump,

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையில் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதிபர் டிரம்ப் பங்கேற்றார்.ஒவ்வாரு ஆண்டும் அமெரிக்க அதிபர் மாளிகையில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கமாக உள்ளது. இதில் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளி முக்கியஸ்தர்கள் பங்கேற்பேர். இந்தாண்டும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. அதிபர் டிரம்ப் பங்கேற்று குத்துவிளக்கேற்றி வைத்தார். அப்போது அவர் பேசியது,
“இந்தியர்கள் கடினமான உழைப்பாளிகள், இந்தியாவை சேர்ந்த பல லட்சம் கடின உழைப்பாளிகளுக்கு தாயகம் அமெரிக்கா” என்றார்.தொடர்ந்து டுவிட்டரில் டிரம்ப் கூறியது, தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக இங்கே கூடி உள்ளோம். இந்து மக்களின் தீபங்களின் விழாவான தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது எனக்கு மிகுந்த கவுரவம். என குறிப்பிட்டார்.Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
16-நவ-201807:57:57 IST Report Abuse
Srinivasan Kannaiya தீபாவளி அமெரிக்கர்கள் கொண்டாட கூடாது என்று இருக்கிறதா
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
15-நவ-201822:51:12 IST Report Abuse
Bhaskaran இவர்மீது வைகோ உரிமைமீறல் கொண்டுவருவார் மதசம்பதமான விழாவுக்கு வாழ்த்துச்சொன்னதால்
Rate this:
Share this comment
Cancel
Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா
15-நவ-201815:27:29 IST Report Abuse
Palanisamy T மிகப் பெரிய வல்லரசு நாட்டின் அதிபரான இவர் "தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது எனக்கு மிகுந்த கவுரவம்". எனச் சொல்கின்றார். ஆனால் தமிழகத்திலோ பலமுறை முதல்வராகயிருந்த கருணாநிதி ஒருமுறையாவது தீபத் திருநாளுக்கு வாழ்த்துச் சொல்லியிருப்பாரா? தீபத் திருநாளுக்கு வாழ்த்துச் சொல்வது பகுத்தறிவுக் கொள்கைக்கு எதிரானதென்றால் மற்ற மதப் பெருநாட்களுக்கு மட்டும் தவறாமல் வாழ்த்துச் சொல்வது பகுத்தறிவுக்கு உட்பட்டக் கொள்கையா? இதற்க்கு திராவிடக் கட்சிகள் சொல்லப் போகும் பதில்கள்தான் என்ன?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X