சென்னையில் இடியுடன் கனமழை

Updated : நவ 15, 2018 | Added : நவ 15, 2018 | கருத்துகள் (13) | |
Advertisement
சென்னை: 'கஜா' புயல் இன்று கரையை கடக்க உள்ள நிலையில் சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது.வங்கக் கடலில் உருவாகி உள்ள 'கஜா' புயல் இன்று கரையை கடக்கும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் சென்னை அதன் சுற்றுவட்டார பகுதிகளான கோயம்பேடு, கிண்டி ,ஈக்காட்டு தாங்கல், வடபழனி,, வளசரவாக்கம்,போரூர், வண்டலூர், அம்ப்தூர், குன்றத்தூர் , மாங்காடு, காட்டுப்பாக்கம்,
Gaja Storm, Cyclonic storm, Chennai heavy rain,சென்னை ,கனமழை, கஜா புயல், வானிலை ஆய்வு மையம்,  புதுச்சேரி, சென்னை வானிலை, சென்னை கனமழை, 
Chennai, heavy rain, Meteorological Center, Puducherry, Chennai Weather, Indian Meteorological Center, Storm Warning,Cyclone Gaja, Bay Of Bengal Cyclone, Cyclone,

சென்னை: 'கஜா' புயல் இன்று கரையை கடக்க உள்ள நிலையில் சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது.
வங்கக் கடலில் உருவாகி உள்ள 'கஜா' புயல் இன்று கரையை கடக்கும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் சென்னை அதன் சுற்றுவட்டார பகுதிகளான கோயம்பேடு, கிண்டி ,ஈக்காட்டு தாங்கல், வடபழனி,, வளசரவாக்கம்,போரூர், வண்டலூர், அம்ப்தூர், குன்றத்தூர் , மாங்காடு, காட்டுப்பாக்கம், ஆவடி, ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது.
கஜா' புயல் கரையை கடக்க உள்ளதை முன்னிட்டு, புதுச்சேரி பகுதியில் அமைந்துள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் 15ம் தேதியன்று (இன்று) விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
15-நவ-201816:51:59 IST Report Abuse
Bhaskaran பள்ளிக்கு விடுமுறையிட்டவுடன் மழை நின்றுவிடப்போகிறது அதுதான் வாடிக்கை
Rate this:
Cancel
balasubramanian - coimbatore,இந்தியா
15-நவ-201814:47:07 IST Report Abuse
balasubramanian சென்னை ஏரிகளுக்கும் சென்னைக்கும் இவ்வருடம் மழை பற்றாக்குறையாகத் தான் இருக்கும். கஜா புஸ் வாணமாகத்தான் போகப்போகிறது. ஒருவாரமாக கடலில் ஊற்றிவிட்டு என்ன மிச்சப்படப்போகிறது.
Rate this:
Cancel
15-நவ-201814:09:10 IST Report Abuse
ARUNACHALAM, Chennai வெயில் கொளுத்துகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X