இன்று கனரா வங்கி வீட்டு கடன் முகாம்

Added : நவ 15, 2018 | |
Advertisement
கோவை:கனரா வங்கி சார்பில், வீடு, கார் வாங்க கடன் வழங்கும் முகாம், கோவையில் இன்று நடக்கிறது.கனரா வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை:வீடு கட்டவும், வாங்கவும், கார் வாங்கவும், கடன் வழங்கும் முகாம், டாடாபாத் பவர்ஹவுஸ் ரோட்டில் உள்ள, சத்திய நாராயணா ஹாலில் இன்று நடக்கிறது. இதில், 8.75 சதவீத வட்டியில், வீடு கட்டவும், வாங்கவும் கடன் வழங்கப்படுகிறது. 360 மாத தவணையில் திருப்பி செலுத்த

கோவை:கனரா வங்கி சார்பில், வீடு, கார் வாங்க கடன் வழங்கும் முகாம், கோவையில் இன்று நடக்கிறது.கனரா வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை:வீடு கட்டவும், வாங்கவும், கார் வாங்கவும், கடன் வழங்கும் முகாம், டாடாபாத் பவர்ஹவுஸ் ரோட்டில் உள்ள, சத்திய நாராயணா ஹாலில் இன்று நடக்கிறது. இதில், 8.75 சதவீத வட்டியில், வீடு கட்டவும், வாங்கவும் கடன் வழங்கப்படுகிறது.

360 மாத தவணையில் திருப்பி செலுத்த வேண்டும்.கார் வாங்குவதற்கு, 9 சதவீத வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. இதை, 84 மாதங்களில் திருப்பி செலுத்த வேண்டும். எந்த பிராசசிங் கட்டணமுமின்றி, நிபந்தனைகளுக்கு உட்பட்டு, கடன்கள் உடனடியாக அனுமதிக்கப்படும். கடன் பெற, அருகில் உள்ள கனரா வங்கி கிளையை அணுகலாம். அல்லது 0422 - 245 0048 / 94890 43903 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X