கேரளாவில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்

Added : நவ 15, 2018 | கருத்துகள் (3)
Advertisement

திருவனந்தபுரம் : கார்த்திகை மாத மண்டப பூஜைக்காக நாளை மாலை சபரிமலை அய்யப்பன் கோயில் திறக்கப்பட உள்ள நிலையில் சபரிமலை தொடர்பான விவகாரங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக கேரளாவில் அனைத்துக்கட்சி கூட்டம் இன்று நடைபெற உள்ளது. காலை 11 மணிக்கு முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இக்கூட்டம் நடைபெற உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram RV -  ( Posted via: Dinamalar Android App )
15-நவ-201814:30:52 IST Report Abuse
Ram RV சுப்ரீம்கோர்ட்டின் இறுதித் தீர்ப்பு வரை பொறுத்திருப்பதே விவேகமுள்ள செயலாக இருக்கும்
Rate this:
Share this comment
Cancel
Ram RV -  ( Posted via: Dinamalar Android App )
15-நவ-201814:30:52 IST Report Abuse
Ram RV சுப்ரீம்கோர்ட்டின் இறுதித் தீர்ப்பு வரை பொறுத்திருப்பதே விவேகமுள்ள செயலாக இருக்கும்
Rate this:
Share this comment
Cancel
Ganesan Mani - chennai,இந்தியா
15-நவ-201812:51:55 IST Report Abuse
Ganesan Mani THE DECISION LIES WITH SUPREME COURT LET THEM STUDY THE HISTORY WHOVER IT MAY BE SINGLE PERSON OR GROUP OF DIFFERENT JUDGES AND GIVE THE RIGHT DECISION OTHERWISE NO USE OF HONOURABLE COURTS AND ITS DECISIONS
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X