பொது செய்தி

இந்தியா

கஜா புயல்: இரவு கரையை கடக்கும்

Updated : நவ 15, 2018 | Added : நவ 15, 2018 | கருத்துகள் (4)
Advertisement
 Gaja Storm, Cyclone Gaja,  Heavy rain, Cyclonic storm, கஜா புயல், கஜா புயல் வேகம், இந்திய வானிலை மையம்,  புயல் எச்சரிக்கை , தமிழகம், புதுச்சேரி, கனமழை , Tamilnadu, Puducherry,    Indian Meteorological Center, Storm Warning,Bay Of Bengal Cyclone, Cyclone,

புதுடில்லி : கஜா புயல் வேகம் அதிகரித்து 23 கி.மீ., வேகத்தில் தமிழகத்தை நெருங்கி கொண்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வங்க கடலில் நிலை கொண்டுள்ள கஜா புயல் காலை வரை மணிக்கு 8 கி.மீ., வேகத்தில் நகர்ந்து வந்தது. பின் 12 கி.மீ., வேகத்திலும், தற்போது மேலும் வேகம் அதிகரித்து 23.கி.மீ., வேகத்தில் தமிழகத்தை நெருங்கி வருகிறது. சென்னைக்கு 328 கி.மீ., தொலைவிலும், நாகைக்கு 338 கி.மீ., தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது. அடுத்த 6 மணி நேரத்தில் கஜா புயல் அதி தீவிர புயலாக வலுப்பெறும். இன்று இரவு பாம்பன் - கடலூருக்கு இடையே, நாகை அருகே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கண்மணி கன்னியாகுமரி - தமிழ்நாடு,இந்தியா
15-நவ-201810:34:08 IST Report Abuse
கண்மணி கன்னியாகுமரி நிவாரணம் அனுப்புறதுக்கு இப்பவே ஸ்டிக்கர் அச்சடிக்க கொடுத்திருப்பார்களே...? கூடவே நிவாரணநிதி வாங்குறதுக்கும் பேங்க் அக்கவுண்டு தொடங்கியிருப்பார்களே...?
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
15-நவ-201809:44:45 IST Report Abuse
இந்தியன் kumar சேதம் இல்லாமல் நல்ல மழையை மட்டும் கொடுக்க இறைவனை வேண்டுவோம்.
Rate this:
Share this comment
Cancel
MANOHARAN - Dammam,சவுதி அரேபியா
15-நவ-201809:41:15 IST Report Abuse
MANOHARAN 14 KM Speedy Kajaa???
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X