பொது செய்தி

தமிழ்நாடு

திருவாரூர், நாகையில் மழை

Updated : நவ 15, 2018 | Added : நவ 15, 2018
Advertisement
நாகப்பட்டினம், மழை

நாகப்பட்டினம்: கஜா புயலை தொடர்ந்து, நாகப்பட்டினத்தில் மயிலாடுதுறை, குத்தாலம், மணல்மேடு, வேதாரண்யம், ஆற்காட்டுதுறை, சீர்காழி,தரங்கம்பாடி, பூம்புகார்,கொள்ளிடம் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, சன்னாநல்லூர், நன்னிலம், குடவாசல், மன்னார்குடி பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினம்,ஜெகதாப்பட்டினம், அறந்தாங்கியிலும் மழை பெய்தது.

விழுப்புரத்தின் மரக்காணம், கூனிமேடு, தாழங்குடி உள்ளிட்ட பல பகுதிகளிலும் மழை பெய்தது.

திருச்சி மாவட்டம் லால்குடி, புள்ளம்பாடி, லால்குடி, சமயபுரம்,மணச்சநல்லூர், திருவெறும்பூர், நாவலூர் பகுதிகளிலும் மழை பெய்தது.

புதுச்சேரியிலும் கனமழை பெய்தது. காரைக்கால், கோட்டிச்சேரிமேடு, கிளஞ்சல்மேடு, பகுதிகளிலும் மழை பெய்தது.

கடலூர் மாவட்டம்,சிதம்பரம், பரங்கிப்பேட்டை, புவனகிரி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது.



தஞ்சை, கிருஷ்ணகிரி, கனமழை பெய்தது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X