பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும்(நவ.,16) விடுமுறை

Updated : நவ 16, 2018 | Added : நவ 15, 2018 | கருத்துகள் (1)
Advertisement
பள்ளி,கல்லூரி, விடுமுறை

கடலூர்: கஜா புயல் காரணமாக கடலூர், ராமநாதபுரம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று (நவ.,16) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

நாகப்பட்டினம் பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று (நவ.16) ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
புதுச்சேரி, காரைக்காலிலும் இன்று (நவ.16) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.


தேர்வுகள் ஒத்திவைப்பு

சிதம்பரம் அண்ணாமலை, காரைக்குடி அழகப்பா, திருச்சி பாரதிதாசன், வேலூர் திருவள்ளுவர், அரியலூர் அரசு மகளிர் கல்லூரி, புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி, மற்றும் புதுச்சேரி பல்கலைகழகங்களில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தேர்வு நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். திருவாரூர் மத்திய பல்கலையில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன.


நாளை நடைபெறவிருந்த அண்ணா பல்கலைகழக பொறியியல் தேர்வுகள் டிச.,13ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் நாளை நடைபெறவிருந்த பாலிடெக்னிக் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் நவ.,22ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - Salem,இந்தியா
15-நவ-201820:16:59 IST Report Abuse
K.Sugavanam முன்னெச்சரிக்கை நன்று..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X