பொது செய்தி

தமிழ்நாடு

கஜா புயலை 100 சதவீத பாதுகாப்புடன் எதிர்கொண்டுள்ளோம்: அமைச்சர்

Added : நவ 16, 2018 | கருத்துகள் (13)
Advertisement
Cyclone gaja , Gaja Storm,Northeast monsoon,அமைச்சர் உதயகுமார் , கஜா புயல், வேதாரண்யம், நாகை,  கனமழை ,  கஜா, புயல்,  வானிலை, புயல் பாதிப்பு ,  கஜா புயல் பாதிப்பு , வடகிழக்கு பருவமழை, Minister Uthayakumar,gaja cyclone , Chennai weather, Heavy Rain, kajas, storm, weather, storm impact, hurricane storm,

சென்னை; கஜா புயல் வேதாரண்யம், நாகை இடையே இன்று அதிகாலை ( நவ. 16-ம் தேதி) 3.30 மணியளவில் கரையை கடந்ததையடுத்து தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் உதயகுமார் சென்ன எழிலகத்தில்செய்தியாளர்களுக்கு அளி்த்த பேட்டி, புயலின் கடைசி பகுதி முழுமையாக கரையை கடந்துள்ளது. கஜா புயலை 100 சதவீதம் பாதுகாப்புடன் எதிர்கொண்டுள்ளோம் என நம்புகிறேன். பலத்த கற்று நின்ற பின்னரே சேதமதி்ப்பு முழுமையாக தெரியவரும். மழைக்கு பின் நோய்கள் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேட்டியளித்தார்

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Veera Veeraiah - Chennai,இந்தியா
16-நவ-201813:09:48 IST Report Abuse
Veera Veeraiah புதுக்கோட்டையை எவனும் கண்டுக்கவே இல்ல
Rate this:
Share this comment
Cancel
Kabilan E - Chennai,இந்தியா
16-நவ-201811:23:14 IST Report Abuse
Kabilan E இன்னும் சுடலையை காணோமே...வெத்து வேட்டு உதவாக்கரை எதுனா அறிக்கை விடுமே...
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
16-நவ-201810:28:09 IST Report Abuse
இந்தியன் kumar நல்லது யார் செய்தாலும் பாராட்டலாம். நல்ல முன்னெச்சரிக்கை செய்தார் அமைச்சர்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X