பொது செய்தி

தமிழ்நாடு

புயலால் பலியான குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம்: முதல்வர்

Updated : நவ 16, 2018 | Added : நவ 16, 2018 | கருத்துகள் (30)
Advertisement
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முதல்வர் நிவாரண நிதி, கஜா புயல், கனமழை , கஜா, புயல்,  வானிலை, புயல் பாதிப்பு ,  கஜா புயல் பாதிப்பு , வடகிழக்கு பருவமழை, gaja cyclone , cyclone gaja , Chennai weather,Gaja Storm, Heavy Rain, kajas, storms, weather, storm impact, hurricane storm, northeast monsoon,
 நிவாரணம், முதல்வர், எடப்பாடி பழனிசாமி,முதல்வர் பழனிசாமி,
Chief Minister Edappadi Palanisamy, Chief Minister Relief Fund,CM Edappadi Palanisamy,

ஓமலூர்: தமிழகத்தில் கஜா புயலால் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் முதல்வர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சேலம் ஓமலூரில் அவர் நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது:
புயல் காரணமாக திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமாநாதபுரம் , தஞ்சாவூர், கடலூர் மாவட்டங்கள் கடுமயைாக பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 2 மணி அளவில் 110 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. புயல் மழை காரணமாக இது வரை 11 பேர் இறந்ததாக தகவல் கிடைத்துள்ளது. சேதம் மதிப்பு கணக்கிட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. புயல் வரும் முன்பாகவே தாழ்வான பகுதிகளில் வசித்தவர்கள், 421 முகாம்களில் 82 ஆயிரம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் அரசு கண்காணித்து வருகிறது. மாலை வரை புயல் தாக்கம் இருக்கும் என்பதால் சேத விவரம் இன்னும் முழுமையாக தெரிவிக்க முடியாது. 7 ஆயிரம் மின்கம்பங்கள் மாற்றாக தயாராக உள்ளது.

மருத்துவ சிகிச்சைக்காக 400 ஆம்புலன்ஸ்சுகள் .3 நாட்களுக்கு முன்னதாக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் முன்கூட்டியே எடுக்க வேண்டி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மக்களை பாதுகாக்க கலெக்டர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுரையும், உத்தரவும் பிறப்பித்துள்ளோம்.
மீனவர்களின் உடமைகள் சேதமடைந்துள்ளதை கணக்கிட்டு நிவாரணம் வழங்கப்படும். உயிரிழந்த குடும்பத்திற்கு ரூ 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். பலத்த காயமுற்றவர்களுக்கு ஒரு லட்சமும், லேசான காயமுற்றவர்களுக்கு ரூ. 25 ஆயிரமும் வழங்கப்படும். இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
17-நவ-201805:33:49 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> இடையேயிருக்கும் தரகர்கள் சுருட்டினதுபோக பாதித்தவருக்கு ஒரு லக்ஷம் போவுமா????????????
Rate this:
Share this comment
Cancel
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
16-நவ-201821:01:23 IST Report Abuse
Poongavoor Raghupathy Edappadi is really doing a good job nowadays. Edappadi must follow the footsteps of AMMA and start giving many freebies if AIADMK has to survive in coming election. AIADMK is a better Party as compared to DMK and AIADMK is prevented by DMK to do good things for the people. TASMAC and OPS are to be driven out if AIADMK has to survive. Tamilnadu people has to understand this and vote only for Edappadi's AIADMK and Sasikala/Dinakaran must be taught a lesson for AIADMK split.
Rate this:
Share this comment
sankar - trichy,இந்தியா
17-நவ-201804:03:12 IST Report Abuse
sankarஎல்லோரும் திருடர்கள் தான் . நேர்மையா இருப்பவன் தான் நல்லவன் . இது எல்லாம் ஏலகிஷனுக்காக அளிக்கப்படும் மீன்கள்...
Rate this:
Share this comment
Cancel
kalyanasundaram - ottawa,கனடா
16-நவ-201817:14:12 IST Report Abuse
kalyanasundaram will that amount reach really affected people.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X