சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பழநி வரதமாநதி அணை நிரம்பியதால் வெள்ளம்

Added : நவ 16, 2018
Advertisement
 Varadama River,Gaja Storm, Varadamanathi Flood,
பழநி அணை, வெள்ளம், வரதமா நதி, பழநி வரதமாநதி, பழநி வரதமாநதி அணை , கஜா புயல்,  வரதமாநதி வெள்ளம்,வெள்ளப்பெருக்கு, பழநி, 
Palani Dam, Flood, Varathamanathii, Palani Varadammanathi, Palani Varadammanathi Dam,  Palani,

பழநி: பழநி வரதமாநதி அணை நிரம்பியதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கஜா புயல் காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. பலத்த காற்றால் மரங்கள் முறிந்து விழுந்திருப்பதால் பழநி- கொடைக்கானல் ரோட்டில் போக்குவரத்து ஸ்தம்பித்து போனது. இதற்கிடையில் மழை காரணமாக வரதமாநதி அணை நிரம்பியது. மேலும் 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.



Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X