பொது செய்தி

தமிழ்நாடு

புயல் மீட்புபணி : ஸ்டாலின், கமல் பாராட்டு

Added : நவ 16, 2018 | கருத்துகள் (20)
Advertisement
 Gaja cyclone ,Gaja Storm, Actor Kamal,Stalin, நடிகர் கமல், ஸ்டாலின், தமிழக அரசு , மக்கள் நீதி மய்யம், கஜா புயல், கனமழை , கஜா, புயல், வானிலை, புயல் பாதிப்பு , கஜா புயல் பாதிப்பு , வடகிழக்கு பருவமழை,  மக்கள் நீதி மையம், cyclone gaja , Chennai weather,புயல், மழை, கமல்,கமல்ஹாசன்,
 Tamilnadu Government, makkal neethi maiam, Kamal Haasan,
 Heavy Rain, kajas, storm, weather, storm impact, hurricane storm, northeast monsoon,

சென்னை: புயலை எதிர்கொள்ளும் வகையில் தமிழக அரசு மேற்கொண்ட பணிகளுக்கு திமுக தலைவர் ஸ்டாலின், மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர் நாளை நேரில் சென்று பார்வையிட உள்ளார். பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார்.
கமல் அறிக்கை:மக்கள் நீதி மையம் தலைவர் கமல் கூறியுள்ளதாவது:


Advertisement
வாசகர் கருத்து (20)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Girija - Chennai,இந்தியா
21-நவ-201814:11:26 IST Report Abuse
Girija அல்வா வேண்டாம் சாரே நீ எப்போ மொய் எழுதப்போறே? பந்தி (புயல்) முடிய போகுதாம் .
Rate this:
Share this comment
Cancel
Boomi - Pattukkottai,இந்தியா
20-நவ-201810:30:06 IST Report Abuse
Boomi யாரும் இதுவரை எங்கள் கிராமத்திற்கு வரவில்லை , எந்த உதவியும் இல்லை , நாங்கள் தமிழ்நாட்டில் இல்லையோ ? போங்கப்ப , வேலைய பாருங்க , பொய் சொல்லாதீர்கள் , பேரழிவு -மறைக்கப்பட்டது .காலம் பதில் சொல்லும் . விவசாயீ சாபம் சும்மா விடாது , ஊருக்கலாம் சோறு போட்டவன் சாகக்கிடக்கிறான் .அழிவு ஆரம்பித்துவிட்டது
Rate this:
Share this comment
Cancel
Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா
17-நவ-201818:07:52 IST Report Abuse
Subramanian Arunachalam இது என்ன தமிழ் நாட்டுக்கு வந்த சோதனை . இந்த புயலை காரணமாக வைத்து மோடி , ஆர் ஆர் எஸ் மற்றும் ஹிந்து மதத்தை தூற்றுவதை விட்டு நம் முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு பாராட்டு பத்திரம் வாசிக்கிறாரே நம் எதிர்க்கட்சி தலைவர் மற்றும் வருங்கால முதல்வர் கனவில் இருக்கும் உளறல் நாயகன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X