3 Dead, Several Injured In Blast At Spiritual Group's Prayer Hall In Amritsar | அமிர்தசரஸ் ஆசிரமத்தில் கையெறி குண்டுவீச்சு: 3 பேர் பலி| Dinamalar

அமிர்தசரஸ் ஆசிரமத்தில் கையெறி குண்டுவீச்சு: 3 பேர் பலி

Updated : நவ 18, 2018 | Added : நவ 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
அமிர்தசரஸ், கையெறி குண்டுவீச்சு

அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம், அமிர்தசரசின் ராஜாசன்சி கிராமத்தில், உள்ள ஆசிரமத்தில் மர்ம நபர்கள் கையெறிகுண்டு வீசியதில் 3 பேர் உயிரிழந்தனர். காயமுற்ற 15 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்னர். மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்து வந்த இருவர் கையெறி குண்டுகளை வீசிவிட்டு சென்றதாக ஆசிரத்தமவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X