பொது செய்தி

இந்தியா

ராஞ்சி:கால்வலி காரணமாக லாலு மருத்துவமனையில் அனுமதி

Updated : நவ 18, 2018 | Added : நவ 18, 2018 | கருத்துகள் (2)
Advertisement
ராஞ்சி, லாலுவுக்கு, கால்வலி, மருத்துவமனை, அனுமதி

ராஞ்சி:கால்நடை தீவன வழக்கில் தண்டனை பெற்ற ராஷ்ட்ரீய ஜனதாதள கட்சி தலைவர் லாலு பிரசாத்யாதவ், ராஞ்சி சிறையில் கடந்த டிசம்பர் வரை இருந்தார். உடல்நிலை சரியில்லாததால் சிகிச்சைக்காக ஜாமீன் பெற்றார். ஜூலையில் அவரது மகன் தேஜ் பிரதாப் யாதவ் திருமண விழாவில் லாலுபிரசாத்யாதவ் கலந்துகொண்டார்.பின் சிறை சென்ற அவருக்கு கால்வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து டாக்டர்கள் கண்காணிப்பில் உள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nabikal naayakam - கேவலமான தூத்துக்குடி,இந்தியா
18-நவ-201821:13:31 IST Report Abuse
nabikal naayakam இரண்டு காலையும் வெட்டி விடுங்கள். பிறகு இவனுக்கு கால்வலியே வராது.
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
18-நவ-201820:41:48 IST Report Abuse
A.George Alphonse Nowadays all Politicians who are convicted and sentenced to undergo punishments in jail are escaping by getting admission in Hospital for such silly leg pain which can be treated in jail itself by applying oinmemts.The richmen and the Politicians can easily change the rough ,tough and thorns situation also into luxurious lives by using their money power and political influence and lives are good for them only at present.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X