தேர்தலுக்காக சிறப்பு யாகம் நடத்திய சந்திரசேகர ராவ்

Added : நவ 19, 2018 | கருத்துகள் (10)
Advertisement
Telangana Election,Chandrashekhar Rao, Telangana Rashtra Samithi, சந்திரசேகர ராவ், தெலுங்கானா, சந்திரசேகர ராவ் சிறப்பு யாகம், சட்டசபை தேர்தல், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, தெலுங்கானா சட்டசபை, தெலுங்கானா சட்டசபை தேர்தல், தெலுங்கானா தேர்தல்,  ராஜ ஷியாமளா யாகம், சண்டி யாகம் , 
 Telangana, Chandrashekhar Rao Special Yagya, Assembly election,
 Telangana Assembly, Telangana Assembly Election,  Raja Shyamala Yagam, Chandi Yagam,

ஐதராபாத் : தெலுங்கானா சட்டசபை தேர்தலுக்கு அடுத்த கட்ட பிரசாரத்தை துவக்குவதற்கு முன் தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ் தனது பண்ணை வீட்டில் சிறப்பு யாகங்கள் நடத்தி உள்ளார்.

தெலுங்கானா சட்டசபைக்கு டிசம்பர் 7 ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இந்நலையில் தேர்தலுக்கு பிரசாரத்தை துவக்குவதற்கு முன் தனது பண்ணை வீட்டில் நேற்று சிறப்பு யாகங்கள், சிறப்பு பூஜைகள் நடத்தி உள்ளார். பிரபல புரோகதர்களை வைத்து ராஜ ஷியாமளா யாகம், சண்டி யாகம் உள்ளிட்ட யாகங்கள் நடத்தப்பட்டுள்ளது. தனது சொத்துக்கள் பலவற்றிற்கும் சந்திரசேகர ராவ் பூஜை போட்டுள்ளார். இந்த யாகத்தில் சந்திரசேக ராவின் குடும்பத்தினரும் கலந்து கொண்டுள்ளனர்.

நேற்று (நவ 18) துவங்கிய இந்த சிறப்பு யாகங்கள், பூஜைகள் இன்று (நவ.,19) காலை 11.11 மணிக்கே நிறைவடைந்துள்ளன. தெலுங்கானா மாநிலம் வளம் பெறவும், மக்களின் நன்மைக்காகவும், துவங்கப்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் வெற்றி அடைய வேண்டும் என்பதற்காகவும் இந்த சிறப்பு யாகங்களும், பூஜைகளும் நடத்தப்பட்டுள்ளதாக சந்திரசேகர ராவ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பும் கோயிலுக்கு சென்று சுவாமி பாதத்தில் மனுவை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தி உள்ளார் சந்திரசேகர ராவ்.Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
19-நவ-201822:55:07 IST Report Abuse
S.Baliah Seer இந்த மனிதர் மூட நம்பிக்கையின் மொத்த உருவம்.யாகம் செய்து கடவுளிடம் கேட்டதை பெற்றுவிடலாம் என்ற எண்ணம் கடவுளையும் ஊழல்வாதிகள் கூட்டத்தில் சேர்க்கும் திட்டம்.விருப்பு/வெறுப்பு அற்ற கடவுள் வேண்டியவர்கள்,வேண்டாதவர்கள் என்று நினைப்பாரா.யாகம் செய்வது கடவுளுக்கு லஞ்சம் கொடுப்பதை போன்றது.
Rate this:
Share this comment
Cancel
kannan rajagopalan - Chennai,இந்தியா
19-நவ-201820:40:13 IST Report Abuse
kannan rajagopalan மீண்டும் வருவார். இன்னும் பல நன்மைகள் செய்வார் . வாழ்க தெலங்கான.
Rate this:
Share this comment
Cancel
Ram -  ( Posted via: Dinamalar Android App )
19-நவ-201820:03:05 IST Report Abuse
Ram one Temple poojari killed by Peace religion this Rao kept quite bcoz of vote bank.Now he is doing Yagam????Its all bcoz no unity in Hindhus mainly and particularly from Brahmin community.Shame on you guys, one of your brother killed and this CM didnt take any action you are doing for his wellness?????
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X