பொது செய்தி

தமிழ்நாடு

புயல் நிவாரணம்; ரூ.1000 கோடி ஒதுக்கினார் முதல்வர்

Added : நவ 19, 2018 | கருத்துகள் (10)
Advertisement
புயல், நிவாரணம், ரூ.1000 கோடி, முதல்வர், அறிவிப்பு, கஜா

சென்னை:கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க ரூ.1000 ஆயிரம் கோடி உடனடியாக ஒதுக்குவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

புயலால் முழுவதும் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு ரூ.10 ஆயிரம், பகுதி சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.4, 100 நிவாரணம் , முகாம்களில் தங்கி உள்ள குடும்பத்திற்கு பாத்திரம் உட்பட பொருட்கள் வாங்க ரூ.3,800 வழங்கப்படும்.


விவசாயம்:சுமார் 175 மரங்கள் நடப்பட்டுள்ள எக்டேருக்கு ரூ.1, 92,500, தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.1,700 சொட்டுநீர் பாசன விவசாயிகளுக்கு 100 சதவீதம் மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியம் அளிக்கப்படும்.


மீனவர்களுக்கு இழப்பீடு:முழுவதும் சேதமடைந்த விசைப்படகுகளுக்கு ரூ.5 லட்சம், பகுதி சேதமடைந்தவைகளுக்கு ரூ.3 லட்சம் , மீனவ குடும்பங்களுக்கு வாழ்வாதார நிதியாக ரூ.5000 , முழுவதும் சேதமான கட்டுமரங்களுக்கு தலா ரூ.42ஆயிரம், பகுதி சேதமடைந்தவைகளுக்கு தலாரூ.20ஆயிரம் வழங்கப்படும். இவ்வாறு முதல்வர் அறிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
20-நவ-201803:23:40 IST Report Abuse
Bhaskaran இந்த ஒரு படம் போதும் புயலின் கோரத்தை விவரிக்க , இந்த ஆயிரம் கோடியில் அதிகாரிகளின் வாக்கட்டைபோக மீதி எவ்வளவு சனங்களுக்கு போய்சேரும்
Rate this:
Share this comment
Cancel
raj - thanjavur,இந்தியா
20-நவ-201800:14:05 IST Report Abuse
raj salem 8 vali salai la ulla thennai maratuku 50000 rupai thanjai la ulla thennai maratuku nivaranam 1100 rupai tana? yen indha pagupadu.Thanjai tamilnadu ilaya?
Rate this:
Share this comment
Cancel
raj - thanjavur,இந்தியா
20-நவ-201800:01:00 IST Report Abuse
raj salem 8 vali salai la ulla thennai maratuku 50000 rupai thanjavur thennai maratuku 1100 rupai matum tana. 2 um thennai maram thane yen indha pagupadu.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X