பா.ஜ.,வின் வியூகம் பலனளிக்குமா?

Added : நவ 20, 2018 | கருத்துகள் (39)
Advertisement
PM Modi, Amit Shah, Yogi Adityanath, பாஜ வியூகம், சட்டசபை தேர்தல், பிரதமர் மோடி, மத்தியபிரதேசம் தேர்தல், தெலுங்கானா தேர்தல், ராஜஸ்தான் தேர்தல், சத்தீஸ்கர் தேர்தல், மிசோரம் தேர்தல்  தெலுங்கானா சட்டசபை தேர்தல், ராஜஸ்தான் சட்டசபை தேர்தல், சத்தீஸ்கர் சட்டசபை தேர்தல், மிசோரம் சட்டசபை தேர்தல் ,அமித் ஷா, யோகி ஆதித்யநாத், ,ம.பி.,
BJP Strategy, Assembly Election, Prime Minister Modi, MP, Telangana Assembly Election, Rajasthan Assembly Election,
 Chhattisgarh polls, Mizoram assembly election,  Telangana election, Rajasthan election, Chhattisgarh election, Mizoram election,

புதுடில்லி : சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள, பா.ஜ., சார்பில் பிரதமர் மோடியை முன்னிலைப்படுத்தாமல் அந்தந்த மாநில தலைவர்களை முன்னிலைப்படுத்த பா.ஜ., திட்டமிட்டுள்ளது.

ம.பி., தெலுங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநிலங்களில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து அனைத்து கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் என்று வந்தால், பா.ஜ.,வில் எப்போதும் நட்சத்திர அந்தஸ்தில் இருக்கும் பிரதமர் மோடி, பம்பரமாக சுழல்வது வழக்கம். ஆனால் இம்முறை லோக்சபா தேர்தலை எதிர்கொள்ளும் விதத்தில் சட்டசபை தேர்தலுக்கு மோடியை முன்னிலைப்படுத்துவதை தவிர்க்க பா.ஜ., முடிவு செய்துள்ளது.

பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் அந்தந்த மாநில தலைவர்களை சட்டசபை தேர்தலுக்கு முன்னிலைப்படுத்த பா.ஜ., திட்டமிட்டுள்ளது. இந்த அதிரடி வியூகம் சட்டசபை தேர்தலுக்கு எடுபடுமா என்பது தேர்தல் முடிவில் தான் தெரிய வரும்.

Advertisement
வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Elumalai K - Mayavaram,இந்தியா
21-நவ-201806:32:12 IST Report Abuse
Elumalai K Rahul பப்பு இருக்க BJPக்கு பயமேன் Rahulளை முன்னிலைப் படுத்தினா போதும் நல்ல பலனளிக்கும்.... BJPக்கு. ஆனால் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள, KhanCross சார்பில் Rahul Pappuவை முன்னிலைப்படுத்தாமல் அந்தந்த மாநில தலைவர்களை முன்னிலைப்படுத்த KhanCross முடிவு செய்தால் BJPக்கு problem. மேலும் votebank மதமாற்றி Mulla Mussolini ( M & M) கும்பல் இங்கே ஹிந்து பெயரில் ஒளிந்து Modi எதிர்ப்பு கருத்து போடுவது பார்த்தாலே Modi மீது நம்பிக்கை பிறக்கிறது . ராமர் கோவில் வரவிடாமல் செய்த Vatican சூனிய கண்டி மகன் அறிவுதிலகம் Vatican Rahul போலி ஹிந்து நடிப்பு வெட்டவெளிச்சம் . 70 வருடமா நாட்டை ஆட்டை போட்ட votebank M & M கும்பலுக்கு ஹிந்துக்களை BJP votebank ஆகா மாற்றிய Modi மீது படுபயம் . இன்னும் 5 வருடம் Modi வந்தா டோட்டலா காலி என்பதால் . கணிசமான ஹிந்துக்கள் pseudo pseular மாயையை புரிந்து கொண்டார்கள் இனிமே எப்போதும் M & M votebank KhanCross பக்தல்ஸ் game over
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
20-நவ-201816:20:18 IST Report Abuse
இந்தியன் kumar மாநில தேர்தல் என்பது லோக்சபா தேர்தல் என்பது வேறு மாநில தேர்வு முடிவுகள் லொகேசபா தேர்தலை பாதிக்காது . வரும் லோகசபா தேர்தல் மோடிஜியா அல்லது வேறு யாரா என்பதை பொறுத்து தான் இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
ஆலயம்.எஸ்.ராஜா ஹிந்துஸ்தானத்தின் சேவகன் கடந்த 50 ஆண்டுகளாக ஒரு உருப்படியான தலைவனைத் தேர்ந்தெடுக்க முடியாத தற்குறிகள்....இங்கே பின்னூட்டம் என்ற பெயரில் வாந்தி எடுத்துக் கொண்டிருக்கின்றன.....தமிழகத்திற்கு ரூ 5 லட்சம் கோடி கொடுத்தவர்.....இருளிலிருந்து மீட்டவர்.....நல்ல தரமான சாலைகளை அமைத்துக் கொடுத்தவர்.....காவிரிப் பிரச்னைக்கு, ஜல்லிக்கட்டுக்கு, இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு, மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கண்டவர்....இவரைக் கரித்துக் கொட்டும் டுமிலர் கூட்டம் யாரை பிரதமராக தேர்ந்தெடுக்கப் போறாங்களாம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X