டில்லி கிளம்பினார் முதல்வர்; நாளை பிரதமரை சந்திக்கிறார்

Updated : நவ 21, 2018 | Added : நவ 21, 2018 | கருத்துகள் (22)
Advertisement
சென்னை : 'கஜா' புயல் பாதிப்புக்கு மத்திய அரசிடம் நிதி கேட்பதற்காக, முதல்வர் பழனிசாமி இன்று(நவ.,21) டில்லி கிளம்பி சென்றா்.தமிழகத்தில் தஞ்சை, புதுகை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களை, கஜா புயல் ருத்ர தாண்டவம் ஆடியது. இந்நிலையில், கஜா புயல் பாதிப்புக்கு மத்திய அரசிடம் நிதி கேட்பதற்காக முதல்வர் பழனிசாமி இன்று மாலை டில்லி பயணம் மேற்கொண்டார். நாளை பிரதமர் மோடியை
Gaja Storm, CM Palanisamy,PM Modi, முதல்வர் டில்லி பயணம், கஜா புயல் பாதிப்பு, கஜா புயல்,முதல்வர் பழனிசாமி , பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 
 Gaja Storm Damage, Chief Minister Palanisamy, Prime Minister Modi, Edappadi Palanisamy, Chief Minister Edappadi Palanisamy,Chief Minister visits Delhi,

சென்னை : 'கஜா' புயல் பாதிப்புக்கு மத்திய அரசிடம் நிதி கேட்பதற்காக, முதல்வர் பழனிசாமி இன்று(நவ.,21) டில்லி கிளம்பி சென்றா்.தமிழகத்தில் தஞ்சை, புதுகை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களை, கஜா புயல் ருத்ர தாண்டவம் ஆடியது. இந்நிலையில், கஜா புயல் பாதிப்புக்கு மத்திய அரசிடம் நிதி கேட்பதற்காக முதல்வர் பழனிசாமி இன்று மாலை டில்லி பயணம் மேற்கொண்டார். நாளை பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். காலை 9.45 மணிக்கு மோடியின் இல்லத்தில் இச்சந்திப்பு நடக்கிறது.

தலைமை செயலகத்தில் அமைச்சர், அதிகாரிகளுடன் இன்று காலை ஆலோசனையில் முதல்வர் ஈடுபட்டார். அப்போது சேத மதிப்பு குறித்த விவரங்கள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டதாக தெரிகிறது.

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskar - Paris,பிரான்ஸ்
21-நவ-201816:29:09 IST Report Abuse
Baskar தமிழக மக்களை காக்க நீங்கள் செல்லும் பயணம் வெற்றியடைய வாழ்த்துக்கள். சிலர் கேலி பேசுவார்கள் அதை எல்லாம் காதில் வாங்க வேண்டாம். பொறாமை குணம் கொண்டவர்கள்.
Rate this:
Cancel
புதிய தமிழ்மைந்தன் - Dindigul India,இந்தியா
21-நவ-201814:06:49 IST Report Abuse
புதிய தமிழ்மைந்தன் அவரு தன் டிவி கம்பெனிக்கு சலுகைகள் கேட்டோ, உருப்படாத தனது பேரனுக்கு வளமான துறை மந்திரி பதவி கேட்டோ செல்லவில்லை உனக்கும் எனக்கும் உதவி மற்றும் உரிமை கேட்டு சென்றுள்ளார்.....
Rate this:
RAMAKRISHNAN NATESAN - LAKE VIEW DR, TROY 48084,யூ.எஸ்.ஏ
21-நவ-201816:10:12 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN     எதற்கும் அங்கே மழை பெய்யுதா என்று பார்த்து சொல்லுங்கள் சாருக்கு மழை என்றால் பயம்...
Rate this:
Cancel
ARTICLE 356 அமாவாசை..உள்ளதை சொல்றேங்க, மனசாட்சி சிறப்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து தமிழக மக்களை கஜா கடும் புயலிடம் இருந்து திறம்பட காப்பாற்றிய புன்னகை அரசன், காவேரி கொண்டான், எதார்த்த மனிதர் தமிழக முதல்வர் மாண்பு மிகு எடப்பாடி K பழனிசாமி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்... சில்லூண்டி பயல்.... அழுகுணி எதிர்க்கட்சி தலைவர் முன்னதாகவே புயல் பாதித்த இடங்களுக்கு சென்று மக்களை தூண்டி விட்டு கலவரத்தை உருவாக்கி தங்களுக்கும் தங்கள் அரசுக்கும் கேடு விளைவிக்க எண்ணிய எண்ணத்தை ஈடேற்றாமல் இயற்கை கடும் மழையாக தங்களை காத்து திருச்சி திரும்ப வைத்துள்ளது. தங்களின் தில்லி பயணம் வெற்றியடைய வாழ்த்துக்கள். அம்மா.... வாழ்க.... வாழ்க தமிழ்.... வாழ்க தமிழர்... வாழ்க தமிழ்நாடு.... வாழ்க பாரதம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X