ஒரே தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் தம்பதி

Added : நவ 21, 2018 | கருத்துகள் (2)
Advertisement
ஒரே தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் தம்பதி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டசபையில் 200 தொகுதிகளுக்கு டிசம்பர் 7-ம் தேதி தேர்தல் நடக்கிறது. 3,295 வேட்பாளர்கள் களத்தி்ல் உள்ளனர்.

இந்நிலையில் பிகானூர் மாவட்டம் கிழக்கு பிகானூர் தொகுதியில் ஸ்வரூப் சந்த் கெலாட், 57, என்பவர் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து அவரது மனைவி மஞ்சுலதா கெலாட்,52 என்பவரும் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இவருமே ஒன்றாக வாழ்த்து வரும் தம்பதியினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து இருவரும் அளித்த பேட்டியில், எங்களது திருமணமாகி 35 ஆண்டுகள் ஆகிறது. மூன்று மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. சந்தோஷமாக வாழ்த்து வருகிறோம். தற்போது நடக்க உள்ள தேர்தலில் சுயோட்சையாக போட்டியிடுகிறோம். இதில் யாராவது ஒருவர் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
makkal neethi - sel,இந்தியா
22-நவ-201801:55:22 IST Report Abuse
makkal neethi பைசா நிறையே இருக்குமோ ?கள்ள கணக்கு கட்ட பிளான் பன்றாங்க போல்
Rate this:
Share this comment
Cancel
PANDA PANDI - Aththipatti,இந்தியா
21-நவ-201821:20:32 IST Report Abuse
PANDA PANDI Ore veetukulla ru indepentaaa? Hmm hmmm.... Indian Law appadi Siva siva....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X