பொது செய்தி

தமிழ்நாடு

அடிப்படை வசதியின்றி பள்ளி திறக்க புதுக்கோட்டை மக்கள் எதிர்ப்பு

Added : நவ 21, 2018 | கருத்துகள் (2)
Advertisement
வசதியின்றி,பள்ளி திறக்க,புதுக்கோட்டை,மக்கள்,எதிர்ப்பு

புதுக்கோட்டை: நவம்பர் 22 முதல் பள்ளிகள் செயல்படும் என புதுக்கோட்டை கலெக்டர் கணேசன் தெரிவித்துள்ளதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கஜா புயலால் புதுக்கோட்டை, கடலுார், நாகை போன்ற மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குடிநீர், மின்சாரம், பஸ் போக்குவரத்து போன்ற அடிப்படை வசதி சீரமைப்பு பணி நடந்து வருகின்றன. குடிநீர், மின் வசதியில்லாமல், மோசமான சுவர்களுடன் பள்ளிகள் உள்ளன. இங்கு சீரமைப்பு பணிகள் நடக்காமல் பள்ளி திறக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் ஆலங்குடி தாலுகா, வடகாடு, கொத்தமங்கலம், அறந்தாங்கி பகுதிகளில் பஸ் போக்குவரத்து ஆறுநாட்களாக இல்லை. இதில் பள்ளி திறக்கப்பட்டால் பஸ் பாஸ் வைத்துள்ள அரசு பள்ளி மாணவர்கள் முற்றிலும் பாதிக்கப்படுவர், என மக்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-நவ-201807:19:53 IST Report Abuse
ஆப்பு அடிப்படை வசதி பத்தி இவ்வளவு பேசுறவங்க அவங்களோட வீடு, பயிர், கால்நடைகளுக்கு இன்சூரன்சு எடுக்கணும்கற அடிப்படை அறிவு இல்லியா? உங்களைச் சொல்லி தப்பில்லை. உங்களை இத்தனை வருசம் ஆண்ட கூத்தாடி அரசுகளை சொல்லணும்.
Rate this:
Share this comment
Cancel
Achchu - Chennai,இந்தியா
22-நவ-201804:09:24 IST Report Abuse
Achchu பள்ளிகளை திறந்து நாலே நாளில் நாட்டில் இயல்புநிலை திரும்பிவிட்டதாக பறைசாற்ற வேண்டாமா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X