Arvind Kejriwal's first reaction to chilli powder incident: 'Attacks are being ordered, they want to kill me' | என்னை கொல்ல சதி: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

என்னை கொல்ல சதி: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

Added : நவ 21, 2018 | கருத்துகள் (25)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
என்னை கொல்ல சதி:  கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

புதுடில்லி: என்னை கொலை செய்ய வேண்டும் என நோக்குடன் சிலர் உத்தரவிட்டுள்ளனர் என மிளகாய்பொடி வீச்சு குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மதிய உணவிற்காக, நேற்று, தலைமை செயலகத்தில் இருந்து புறப்பட்டு, வெளியே வந்தார். அப்போது, பார்வையாளர்கள் பகுதியில் நின்ற நபர், திடீரென, கெஜ்ரிவால் மீது, மிளகாய் பொடியை வீசி, தாக்குதல் நடத்தினான். இதில், கெஜ்ரிவால் நிலைகுலைந்து போனார். மிளகாய் பொடி வீசியவனை, போலீசார் உடனடியாக கைது செய்தனர்.

இது குறித்து இன்று பேட்டியளித்த கெஜ்ரிவால், கடந்த இரண்டு ஆண்டுகளில் இது போன்று 4 முறை என்மீது தாக்குதல் நடந்துள்ளது. மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் முதன்முறையாக எனது கட்சி போட்டியிடுவதை பொறுத்துக்கொள்ள முடியாத அரசியல் எதிரிகள் சிலர் என்னை கொல்ல வேண்டும் என்ற திட்டத்துடன் உத்தரவிட்டுள்ளனர். எனது ஒவ்வொரு மூச்சும், உடலில் இருக்கும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் நாட்டுக்காகவே என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-நவ-201802:48:30 IST Report Abuse
Ganesan Madurai செத்த எலிக்கு இருக்கும் மவுசு கூட இவனுக்கு கிடையாது. போடா லுசு.
Rate this:
Share this comment
Cancel
22-நவ-201820:33:53 IST Report Abuse
கதை சொல்லி ஏம்ப்பா... புதுச்சேரியில உங்களைப் போலவே ரங்கசாமின்னு ஒருத்தர் முதல்வராக இருந்தாரு... ஏதாவது அலப்பறை கொடுத்தாரா... நீங்க ஏதோ சாதிக்க முடியாததை சாதிச்சா மாதிரி எப்ப பாரு ஓவரு சவுண்டு
Rate this:
Share this comment
Cancel
22-நவ-201817:36:44 IST Report Abuse
பாண்டியன் அதுக்கு வாய்ப்பில்லை ராஜா...வாய்ப்பில்லை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X