ஓட்டுச்சீட்டு முறை கோரிய மனு தள்ளுபடி

Added : நவ 22, 2018 | கருத்துகள் (7)
Advertisement

புதுடில்லி: மின்னணு எந்திரங்களில் முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளதால், அதனை ரத்து செய்துவிட்டு, மீண்டும் ஓட்டுச்சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
23-நவ-201814:01:45 IST Report Abuse
Bhaskaran இவனுக்காக இன்னும் எத்தனைமரங்களை கொல்லணுமா
Rate this:
Share this comment
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
22-நவ-201821:57:10 IST Report Abuse
madhavan rajan தேர்தல் கமிஷன் மின்னணு இயந்திரத்தில் எப்படி முறைகேடு செய்ய முடியும் என்று நிரூபிக்க கூப்பிட்டப்போ இந்தக் கட்சியும் அதை செய்து காட்ட முன்னே வரவில்லையே ஏன்? முடியும். ஆனா முடியாது... பாஜக அல்லாதோர் ஜெயித்த இடங்களிலெல்லாம் அந்தக் கட்சிகள் முறைகேடு செய்துதான் ஜெயித்தார்கள் என்று ஒத்துக்கொள்கிறார்களா? எனக்கு வந்தா ரத்தம்.............
Rate this:
Share this comment
Cancel
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
22-நவ-201821:16:47 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN அரசியல் நடத்தவருபவர்களுக்கும் வயது நிர்ணயம் செய்யனுங்க. ஊழல் வாதிகளே மீள மீள வர ஆசைபட்டா எப்படி ஓட்டு போடுவார்கள் மக்கள். ஓட்டு சீட்டு வந்தாமட்டும் போட்டுவிடுவார்களா என்ன? >>மக்கள விரும்பலன்னா வீட்டுகபோங்கள். தேர்தல் முறையை மாற்ற சொல்லாதீர்கள். எல்லாம் நவீன உலகமாச்சு.
Rate this:
Share this comment
ananda - thirunelveli,இந்தியா
22-நவ-201823:15:53 IST Report Abuse
anandaவூடு சீட்டு முறையில் மட்டும் டான் நியாயமான விட்டு நடைபெறும் என்பதில் சந்தேகம் ல்லை அல்ல என்றால் ஆளும் கட்சி எட்டிகூவாக இருந்தாலும் தற்போது உள்ள அரசியல் சூழலில் அதிகாரிகளின் நிபபதத்தின்பேரில் வாகு சீட்டு யந்திரத்தில் குளறுபடிகள் நடக்க எல்லா வாய்ப்புகளும் உள்ளது என்பது மிஹாய் ஆகாது என்பது என் கருத்து எனவே எதிர் ஆட்சிகள் ஓன்று சேர்ந்து தேர்தல் ஆணையத்திடம் கண்டிப்பாக வோட்டு சீட்டு முறையில்தான் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என நிர்பந்தித்தால் மட்டுமே நியாயமான தேர்தல் முடிவுகள் வார சாத்தியமாருக்கும் என்பது ஐயமில்லை...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X