தலித் வீடுகளில் பா.ஜ., தொண்டர்கள் விளக்கு ஏற்ற வேண்டும்: யோகி

Added : நவ 22, 2018 | கருத்துகள் (40)
Advertisement
 தலித், வீடுகளில் ,பா.ஜ., தொண்டர்கள், விளக்கு, ஏற்ற வேண்டும்,யோகி

மும்பை: மகாபாரதம் ராமாயணம், இந்திய அரசியல் அமைப்பு உருவாக்கியதில் தலித்துக்களுக்கு முக்கிய பங்கு உள்ளது என உ.பி.,மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறி உள்ளார்.
டி.வி.,நிகழ்ச்சி ஒன்றில் பேட்டியளித்த உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது: ராமாயணம் மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் உருவாக்கிய வால்மீகி, வேத வியாசர் ஆகியோர் தலித்துகளே. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரும் தலித்துதான் .
உ.பி.,மாநிலத்தில் ம ட்டுமல்லாது இந்திய கலாசாரத்தில் கடவுள் ராம் வேரூன்றி உள்ளார். மக்களின் பெயரில் ராம் என்பது இணைந்துள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் தலித்துகளே . வரும் குடியரசு தினமான ஜனவரி 26 முதல் அம்பேத்கர்நினைவுதினம் வரையில் 3கோடி தலித் வீடுகளில் விளக்கு ஏற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பா.ஜ., தொண்டர்கள் தலித்துகள் வீட்டிற்கு சென்று இதனை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு முதல்வர் யோகி கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
23-நவ-201818:09:34 IST Report Abuse
J.Isaac பிஜெபி தொண்டர்கள் வீட்டில் தலித்துக்களை அழைத்து விளக்கேற்ற வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Abraham David - Tuticorin ,இந்தியா
23-நவ-201810:28:22 IST Report Abuse
Abraham David ஒருவனை தலித் என்று அடையாளப்படுத்துவத்துவதே தவறு. தலித் இலக்கியம், தலித் சங்கம் என்று ஏன் அவர்களை தனிமைப்படுத்துகிறீர்கள்.
Rate this:
Share this comment
Cancel
Anil - BENGALURU,இந்தியா
23-நவ-201810:27:06 IST Report Abuse
Anil அன்பு Ganesan மதுரை அவர்களே, அருமை அருமை , உங்களுடைய பதிவு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X