இன்றைய (நவ.,25) விலை: பெட்ரோல் ரூ.77.69; டீசல் ரூ.73.63

Added : நவ 25, 2018 | கருத்துகள் (6) | |
Advertisement
சென்னை : சென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.69 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.73.63 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (நவ., 25) காலை அமலுக்கு வந்தது. பெட்ரோல், டீசல் விலை விபரம்:எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து 43 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.77.69 காசுகளாக உள்ளது. டீசல் நேற்றைய
பெட்ரோல், டீசல், விலை

சென்னை : சென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.69 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.73.63 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (நவ., 25) காலை அமலுக்கு வந்தது.



பெட்ரோல், டீசல் விலை விபரம்:


எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து 43 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.77.69 காசுகளாக உள்ளது. டீசல் நேற்றைய விலையில் இருந்து 50 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.73.63 காசுகளாக உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva - Chennai,இந்தியா
25-நவ-201813:19:54 IST Report Abuse
Siva டிச 6 க்கு பிறகு விலை எற வாய்ப்பு உள்ளது. தேர்தல் முடிந்து விட்டது, எனவே விலை ஏறுகிறது என்று ஒரு கூட்டம் கூப்பாடு போடும். ஆனால் காரணம் என்னவென்றால், OPEC எனப்படும் எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு 'கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்கலாமா என்று டிச 6 அன்று, ஆலோசிக்கவுள்ளனர். அவர்கள் ஒரு வேளை அத்தகைய முடிவு எடுத்தால், சர்வதேச சந்தையில் விலை உயரும். ஒரு வேளை, உற்பத்தியை குறைக்க வேண்டாம் என்று முடிவெடுத்தால், கச்சா எண்ணெய் விலை, உயராமல் நிலையாக இருக்கும்.
Rate this:
Cancel
HSR - MUMBAI,இந்தியா
25-நவ-201810:23:22 IST Report Abuse
HSR குவைத்தில் 1 லிட்டர் 27 ரூபாய்..சுந்தரம் சார் ப்ரீயா குடுக்க வேண்டியதை இப்படி அநியாய விலைக்கு விர்க்கிரார்களே? சுந்தரம் சார் போராடுவோம் போராடுவோம்.. ஹாஹாஹா.
Rate this:
Cancel
HSR - MUMBAI,இந்தியா
25-நவ-201809:57:01 IST Report Abuse
HSR என்னடா இது ? கான் கிராஸ் , திமுக சொம்புகளுக்கு இப்போ அரசியல் பண்ண முடியலை..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X