பதிவு செய்த நாள் :
கறுப்பு பணம் எவ்வளவு மீட்கப்பட்டது?
பதில் தர பிரதமர் அலுவலகம் மறுப்பு

புதுடில்லி:'வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட கறுப்புப் பணம் எவ்வளவு மீட்கப்பட்டுள்ளது' என, தகவல் தரும்படி, சி.ஐ.சி., எனப்படும், மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டும், பதில் அளிக்க, பிரதமர் அலுவலகம் மறுத்து விட்டது.

 கறுப்பு பணம், எவ்வளவு, மீட்கப்பட்டது?, பதில் தர, பிரதமர் அலுவலகம், மறுப்பு


ஐ.எப்.எஸ்., எனப்படும், மத்திய வன சேவை அதிகாரியான, சஞ்சீவ் சதுர்வேதி, தகவல் அறியும் உரிமை சட்டத்தில், சில கேள்விகளை எழுப்பி இருந்தார்.'கடந்த, 2014 ஜூனில் இருந்து, வெளி நாடுகளில்பதுக்கப்பட்ட கறுப்பு பணத்தில் எவ்வளவு மீட்கப்பட்டது' என, அவர், பிரதமர் அலுவலகத்தை கேட்டிருந்தார். இதற்கு பதிலளிக்க, பிரதமர் அலுவலகம் மறுத்தது.

இதையடுத்து,மத்திய தகவல் ஆணையத்தில், அவர் வழக்கு தொடர்ந்தார்.இதையடுத்து, இந்த கேள்விக்கு, 15 நாட்களில் பதிலளிக்கும்படி, பிரதமர் அலுவலகத்துக்கு, அக்., 16ல், சி.ஐ.சி., உத்தர விட்டு இருந்தது. ஆனால், இந்த பதிலை அளிக்க, பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது. 'தற்போதைய நிலை யில், இதற்கு பதிலளித்தால், அது விசாரணையை

Advertisement

பாதிக்கும். அதனால், தகவல் அறியும் சட்டத்தில் அளித்துள்ள விலக்கின் அடிப்படையில், இதற்கு பதிலளிக்க முடியாது' என, பிரதமர் அலுவலகம், பதில் மனுவில் கூறியுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
26-நவ-201818:29:45 IST Report Abuse

Pugazh Vபிஎம்ஓ ஆளும் கட்சி யினர் எல்லாம் சட்டத்திற்கு புறம்பான வர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள். எதாவது கேட்டால், நீ பேசாதே உனக்கு அருகதை இல்லை உரிமை இல்லை. அவன் யோக்கியமா என்று விதண்டாவாதம் செய்வார்கள். அது தான் அவர்கள் டிஸைன். அதுக்கு மேல எதுவுமே தெரியாது. வேண்டுமென்றால், பப்பு சொப்பு இத்தாலி நடுநடுவுல மானே தேனே போட்டுக்குவாங்க. அவ்வளவு தான் மேட்டர் ஓவர்.

Rate this:
J.Isaac - bangalore,இந்தியா
26-நவ-201815:58:47 IST Report Abuse

J.Isaacபிரதமரையோ பிரதமர் அலுவலகத்தையோ கேள்வி கேட்க யாருக்கும் உரிமை கிடையாது

Rate this:
தலைவா - chennai,இந்தியா
26-நவ-201820:14:05 IST Report Abuse

தலைவா எனக்கு ரொம்ப நாளா ஒரு சநதேகம் அது என்ன வருமான வரித்துறை ரெய்டு சி பி ஐ விசாரணை இது எல்லாம் எதிர் கட்சி காரங்க வீட்ல மட்டும்தான் நடக்குது. உண்மையிலே கிட்டத்தட்ட முன்னூறு பாஜக எம்பிக்களும் ஆயிரத்து அறுநூறு எம் எல் ஏக்களும் அப்படி ஒரு கை சுத்தமான ஆட்சியாளர்களா??? குழந்தை கூட நம்பாது. ஏன் ஒரே ஒருத்தர் கூட குற்றம் செய்ய வில்லையா? இந்த கேள்வி முந்தைய ஆட்சியாளர்களுக்கும் பொருந்தும் எனினும் முந்தைய ஆட்சியாளர்கள் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்கியதே இல்லை. ஆனால் போலி தேசபக்தர்கள் போடும் பகல் வேஷம்தான் தங்க முடியவில்லை. இப்போ விருது வேற கொடுக்கிறாங்களாம். மக்கள் அல்வாவோ அல்லது ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவோடு ரெடியாக காத்திருக்கிறார்கள். 25-அக்-2018 18:03:43 IST ...

Rate this:
26-நவ-201812:32:37 IST Report Abuse

அருணாபணம் வர வர செட்டில் பண்ண வேண்டியது தானே. மொத்தமும் வரும் வரை ஏன் வெயிட்பண்ணணும்

Rate this:
மேலும் 26 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X