சிதம்பரத்தை விசாரிக்க மத்திய அரசு அனுமதி| Dinamalar

சிதம்பரத்தை விசாரிக்க மத்திய அரசு அனுமதி

Added : நவ 27, 2018 | கருத்துகள் (20)
Advertisement
Aircel Maxis, P Chidambaram,Central government, சிதம்பரம், மத்திய அரசு, ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம், சி.பி.ஐ., சிதம்பரம் மகன் கார்த்தி , கார்த்தி , ஏர்செல் - மேக்சிஸ், ப சிதம்பரம், 
Chidambaram,  Aircel-Maxi case, former Union Finance Minister P Chidambaram, CBI, Chidambaram son Karthi, Karthi,

புதுடில்லி: ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில், காங்கிரசை சேர்ந்த, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்திடம் விசாரணை நடத்த, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக, சி.பி.ஐ., சார்பில், டில்லி கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்செல் - மேக்சிஸ் நிறுவனங்களிடையிலான ஒப்பந்தத்தில், அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரிய அனுமதி வழங்கியதில், முறைகேடு நடந்துள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்தது.காங்கிரசை சேர்ந்த, மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது, அவரது அமைச்சரவையில், நிதியமைச்சராக இருந்த சிதம்பரம், இந்த முறைகேட்டுக்கு துணை போனதாக, சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சட்ட விரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக, சிதம்பரத்தின் மகன் கார்த்தி மீதும், அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், 'இந்த வழக்கு தொடர்பாக, சிதம்பரம் மற்றும் கார்த்தியிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரிக்கலாம்' என, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக, டில்லி கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. எனினும், டிச., 18 வரை, இருவரையும் கைது செய்ய, கோர்ட் தடை விதித்துள்ளது.

வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arul Krish -  ( Posted via: Dinamalar Android App )
28-நவ-201803:45:27 IST Report Abuse
Arul Krish please have enough spot light ( to focus only his face) , hot water( to splash on his face) during visaranai..
Rate this:
Share this comment
Cancel
rajan. - kerala,இந்தியா
27-நவ-201816:38:27 IST Report Abuse
rajan.  ON WHAT GROUNDS THIS GUY'S ARREST IS STOPPED BY THE COURT? ANY LAWYER CAN EXPLAIN? OR ELSE THIS FELLOW HAD INFLUENCE WITH THE CONCERNED OFFICIALS? IF AT ALL NO ARREST MEANS IS THAT LAW PROTECTS HIS DEEDS AGAINST THE INTEREST OF THE CITIZENS.? WHO IS IMPORTANT IN THIS NATION? IS THAT LAW OR PUBLIC INTEREST OR POLITICAL MAPHIYAAS??? NOW HOW BEST TO SEE THE JUDICIAL TEM OF INDIA?? TOTALLY HAMPERED
Rate this:
Share this comment
Cancel
rajan. - kerala,இந்தியா
27-நவ-201813:13:10 IST Report Abuse
rajan.  ஏன் சாமிகளா ஒரு பொருளாதார குற்றம் என்றால் அதுவும் ஒரு பொறுப்பு மிக்க நிதித்துறை முன்னாள் அமைச்சனாய்ச்சனாய் இருந்த ஆட்டைய போட்டவனை கைது செய்ய தடை விதிக்கிறீங்களே? அது எப்படி? இப்படி தான் கேடி அரசியல்வாதிகளை சட்டம் முட்டு கொடுத்து பாதுகாப்பதா? நீதி என்பது செத்து விட்டதா இல்லை நீர்த்து விட்டதா மைலார்ட்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X