அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்திற்கு கேரளா உதவ வேண்டும்: கமல்

Added : நவ 27, 2018 | கருத்துகள் (42)
Advertisement
Gaja Storm,  Makkal neethi maiam,Pinarayi vijayan கேரளா, கமல், கஜா புயல் பாதிப்பு, மக்கள் நீதி மையம் , முதல்வர் பினராயி விஜயன், கஜா புயல்,  நடிகர் கமல்ஹாசன் , நடிகர் கமல், kerala,
Kamal, Gaja Storm Damage,  Chief Minister Pinarayi Vijayan, Actor Kamal Haasan, Actor Kamal,

சென்னை: புயலால் கடும் பாதிப்பை சந்தித்த தமிழகத்திற்கு கேரள அரசு உதவ முன்வரவேண்டும் என மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் கூறியுள்ளார்.
அவர் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு அனுப்பிய கடிதத்தில்;

சமீபத்திய புயலால் தமிழக மக்கள் வாழ்வாதாரம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் மீண்டு வர இன்னும் பல வருடங்கள் ஆகும். இந்த நேரத்தில் மனித நேயத்துடன், அரசியலுக்கு அப்பாற்பட்டு உதவ முன் வர வேண்டும். மனிதாபிமானமே மனிதத்தின் அடிப்படை உணர்வு. இதுவே நம்மை ஒன்றிணைக்கும் பாலம். நாம் இணைந்து செயல்படுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - bengalooru,இந்தியா
28-நவ-201804:44:54 IST Report Abuse
 nicolethomson அசிங்கமா இல்லை?
Rate this:
Share this comment
Cancel
Sivagiri - chennai,இந்தியா
27-நவ-201821:10:59 IST Report Abuse
Sivagiri மன்னா எவ்வளவோ பணி நெருக்கடிக்கிடையில் இப்படி ஒரு யோஜனை எப்படி வந்தது . . . எல்லாரும் என்னென்னமோ சொல்றாங்க . . நாம என்ன வித்தியாசமா சொல்லலாம் என்று காலையில் கழிவறையில் உக்காந்து யோசிச்ச பொழுது - போன மாசம் கேரளா போயி வந்தது ஞாபகம் வந்தது . . அப்பிடி வந்ததுதான் . . ஐயோ பாவம் . . . நிஜமாகவே குழந்தைதனமாக பேச்சு . . .
Rate this:
Share this comment
Cancel
Thiagu - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
27-நவ-201816:38:55 IST Report Abuse
Thiagu எல்லா நடிகரும் டைரக்டரும் ஒரு பட சம்பளம் கொடுத்தால் 1010+9090 கோடிகள். யார் யாருக்கு உங்கள் மையத்தில் டிக்கெட் வேணுமோ அவர்கள் நிவாரண தொகை கொடுக்கட்டும் .எல்லா TV சேனல் களும் கொடுக்கட்டும் .அதன் பின்பு நாங்கள் கொடுக்கிறோம் .யாரிடமும் தமிழன் கையேந்த வேண்டிய அவசியம் இல்லை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X