ஒரே மேடையில் ராகுல், நாயுடு பிரசாரம்| Dinamalar

ஒரே மேடையில் ராகுல், நாயுடு பிரசாரம்

Added : நவ 29, 2018 | கருத்துகள் (6)
Advertisement
ஒரே மேடையில் ராகுல், நாயுடு பிரசாரம்

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத் சட்டசபைக்கு டிச. 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் காங்., கட்சியுடன் தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி வைத்துள்ளது.
இந்நிலையில், கம்மம் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங். தலைவர் ராகுலும், தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர முதல் மந்திரியுமான சந்திரபாபு நாயுடுவும் ஒரே மேடையில் பங்கேற்று பிரசாரம் செய்தனர்.அப்போது சந்திரபாபுநாயுடு பேசியது, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பதாக கூறிய பிரதமர் மோடி தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. சி.பி.ஐ. மற்றும் ஆர்.பி.ஐ போன்ற அமைப்புகளை மோடி அரசு அழிக்க முயற்சித்து வருகிறது என்றார்.



வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
29-நவ-201816:29:39 IST Report Abuse
Bhaskaran கவுண்டமணி செந்தில் நடித்த ஒருதிரைப்பட நகைச்சுவை வசனம் தம்பி நீயார்னு எனக்கு தெரியும் நான் யார்ன்னு உனக்கும் தெரியும் இதுதான் நினைவுக்கு வருது
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
29-நவ-201814:49:27 IST Report Abuse
Pasupathi Subbian தெலுங்கானா தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் முஸ்லிம்களுக்கு முழு ஆதரவு கொடுத்து, அவர்களுக்கு பற்பல சலுகைகள் கொடுத்துள்ளது. மேலும் ஒன்றாக இருந்த ஆந்திராவை பிரித்து சீமாந்திரா, தெலுங்கானா என்று இரு மாநிலங்களாக பிரித்தது. இது நாயுடுவுக்கு பின்னடைவு, இருந்தும் இதை பற்றிய கவலை படாமல் மீண்டும் காங்கிரசுடன் வெட்கம் கெட்டு கூட்டு வைத்திருப்பது அவரின் முட்டாள்தனத்தை காட்டுகிறது. மேலும் பப்பு போன்ற ஒரு கோமாளியுடன் கூட்டமைப்பது தற்கொலைக்கு சமம் என்பதை இவர் புரிந்து கொள்ளவில்லை. முதிர்ந்த அரசியவாதியான திரு சந்திரபாபு நாயுடுவுக்கு இந்த செயல் தவறானது என்பதை புரிந்துகொள்ளாதது ஆச்சரியமே. முதுகில் குத்தும் காங்கிரசுக்கு இவர் கூட்டு வைத்துள்ளது இவரின் அரசியல் தந்திரம் அல்ல , இவர் கண்ணை திறந்துக்கொண்டே பாழும் கிணற்றில் குதிக்கிறார். அனுபவிப்பார்.
Rate this:
Share this comment
Cancel
29-நவ-201806:24:04 IST Report Abuse
kulandhaiKannan ஆந்திரா பிளவுக்கு காரணமாக இருந்த காங்கிரஸ் உடன், தெலுங்கானா உதயத்தைத் தீவிரமாக எதிர்த்த நாயுடு கூட்டு சேர்வது தற்கொலைக்கு சமம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X