பொது செய்தி

தமிழ்நாடு

பாரத ஸ்டேட் வங்கி வீட்டு கடன் மேளா

Added : நவ 29, 2018
Share
Advertisement
கோவை : பாரத ஸ்டேட் வங்கி ( எஸ்.பி.ஐ) சார்பில், அனைத்து முன்னணி பில்டர்கள் மற்றும் புரமோட்டர்கள் கலந்து கொள்ளும் மெகா வீட்டு கடன் மேளா, டிச.,1ம் தேதி துவங்குகிறது.கோவை ரயில் நிலையம் அருகில் குறிஞ்சி காம்ப்ளக்சில் அமைந்துள்ள, எஸ்.பி.ஐ., அலுவலகத்தில், வரும் டிச.2ம் தேதி வரை நடக்கும் மேளாவில், சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. வீட்டு கடன் பெற, நடைமுறை கட்டணம் இல்லை. வட்டியில், 0.25

கோவை : பாரத ஸ்டேட் வங்கி ( எஸ்.பி.ஐ) சார்பில், அனைத்து முன்னணி பில்டர்கள் மற்றும் புரமோட்டர்கள் கலந்து கொள்ளும் மெகா வீட்டு கடன் மேளா, டிச.,1ம் தேதி துவங்குகிறது.கோவை ரயில் நிலையம் அருகில் குறிஞ்சி காம்ப்ளக்சில் அமைந்துள்ள, எஸ்.பி.ஐ., அலுவலகத்தில், வரும் டிச.2ம் தேதி வரை நடக்கும் மேளாவில், சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. வீட்டு கடன் பெற, நடைமுறை கட்டணம் இல்லை. வட்டியில், 0.25 சதவீதம் கூடுதல் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. 50க்கும் மேற்பட்ட எஸ்.பி.ஐ., அங்கீகாரம் பெற்ற மனைகள், வீடுகள் உள்ளன. மேளாவில் பதிவு செய்பவர்களுக்கு, பில்டர்களும் சிறப்பு சலுகைகள் அளிக்கிறார்கள்.மேலும் விபரங்களுக்கு, 94433 65920, 94437 47706.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X