பொது செய்தி

தமிழ்நாடு

மனுநீதி நாள் முகாம்

Added : நவ 29, 2018
Share
Advertisement
காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் அருகே பழஞ்சநல்லுார் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடந்தது.மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன் தலைமை தாங்கினார். பிற்பட்டோர் நல அலுவலர் பானுகோபன், வழங்கல் அலுவலர் வெற்றிவேல் முன்னிலை வகித்தனர். சமூக நல தனி துணை ஆட்சியர் பரிமளம் வரவேற்றார். தாட்கோ மாவட்ட மேலாளர் ராஜலட்சுமி, தனி தாசில்தார் ரவிச்சந்திரன், சமூக நல

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் அருகே பழஞ்சநல்லுார் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடந்தது.மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன் தலைமை தாங்கினார். பிற்பட்டோர் நல அலுவலர் பானுகோபன், வழங்கல் அலுவலர் வெற்றிவேல் முன்னிலை வகித்தனர். சமூக நல தனி துணை ஆட்சியர் பரிமளம் வரவேற்றார். தாட்கோ மாவட்ட மேலாளர் ராஜலட்சுமி, தனி தாசில்தார் ரவிச்சந்திரன், சமூக நல தாசில்தார் ராஜவேல், வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா உட்பட பலர் பங்கேற்றனர்.முகாமில் 69 பயனாளிகளுக்கு 2 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான உதவித் தொகை வழங்கப்பட்டது.தாசில்தார் சிவகாமசுந்தரி நன்றி கூறினார்.விழா ஏற்பாடுகளை வருவாய் துறையினர் சரியான முறையில் செய்யாததால் விழாவில் பயனாளிகள் மட்டுமே பங்கேற்றனர். அதிக அளவு பொதுமக்கள் பங்கேற்கவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X