சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிடப்பில் விடப்பட்ட ரோடு பணி : சிரமத்தில் மக்கள்

Added : டிச 01, 2018 | கருத்துகள் (9)
Advertisement
 கிடப்பில் விடப்பட்ட ரோடு பணி  :  சிரமத்தில் மக்கள்

வருஷநாடு: மயிலாடும்பாறை- -பொன்னன்படுகை ரோடு 10 கி.மீ., துாரம் உள்ளது. பல ஆண்டாக சீரமைக்காததால் தற்போது, குண்டும் குழியுமாக கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.இதனை புதுப்பிக்க வேண்டும் என பொன்னன்படுகை, மயிலாடும்பாறை பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து முதற் கட்டமாக மயிலாடும்பாறை- -அம்மாகுளம் பிரிவு வரை நபாடு வங்கி திட்டத்தின் கீழ் ரூ. 50 லட்சம் தார் ரோடு அமைக்க ஒதுக்கப்பட்டது.அதற்காக ஜல்லிகற்கள் கொட்டப்பட்டு பல நாட்களாகியும் பணிகள் துவங்கப்படவில்லை. இதனால் பலரும் சிரமப்படுகின்றனர். ரோடு பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
09-பிப்-201916:35:44 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> தமிழா என்னிக்கு நீங்கல்லாம் இந்த ரெண்டுகாலகாம்களுக்கும் மங்களம் பாடப்போறீங்களோ அன்னிக்குத்தான் விடியுமய்யா அதுவரை கிஹெ ரவுசுதான் தொடர்கதையா தினத்தந்தி லே வந்த கன்னித்தீவு போல நீளும் அறுவதெழுலே பிடிச்ச து சனி தசை இன்னம் முடியலீங்களே இந்த ரெண்டுகாட்ச்சிலேயும் பலர் கோடி லே பொரளுறானுக்கோ ஆனால் பாமரன் பாவம் அம்போன்னு சாவுறானுக குடிச்சு வயறு வெந்து .இதுதான் உண்மை தினகரன் கூட்டமே சாராயக்கம்பெனி காரனுவ கனிமொழியும் சாராயாம்பெனிக்காரியே தானெங்கே எப்போது டாஸ்மாக் ஒளியுமாய்யா
Rate this:
Share this comment
Cancel
Mohan Sundarrajarao - Dindigul,இந்தியா
30-ஜன-201911:19:43 IST Report Abuse
Mohan Sundarrajarao மிக அதிகமாக சம்பளம் வாங்கும் ஆசிரியர்களும் மிக அதிகமாக லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களும் வந்து ரோடு போடுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
metturaan - TEMA ,கானா
16-ஜன-201917:23:41 IST Report Abuse
metturaan ஒருவிரல்.... புரட்சி தான்....... ஒரே வழி
Rate this:
Share this comment
Mohan Sundarrajarao - Dindigul,இந்தியா
30-ஜன-201911:20:52 IST Report Abuse
Mohan Sundarrajaraoஒரு விறல் என்றால் என்ன, வர்மக்கலைதானே....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X