வேலை நிறுத்தத்தில் பங்கேற்பில்லை

Added : டிச 02, 2018 | கருத்துகள் (1) | |
Advertisement
வாடிப்பட்டி: ''ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ள வேலை நிறுத்தத்தில், டிசம்பர் வரை பங்கேற்க மாட்டோம்,'' என அரசுப் பணியாளர்கள் சங்க சிறப்பு தலைவர், பாலசுப்பிரமணியன் கூறினார்.மதுரை அருகே பரவை யில், சங்க மாநில பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. மாநில தலைவர், சிவகுமார் தலைமை வகித்தார். பொது செயலர், கோபிநாத் முன்னிலை வகித்தார்.பாலசுப்பிரமணியன் கூறியதாவது:'கஜா' புயல் நிவாரண பணிகள்

வாடிப்பட்டி: ''ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ள வேலை நிறுத்தத்தில், டிசம்பர் வரை பங்கேற்க மாட்டோம்,'' என அரசுப் பணியாளர்கள் சங்க சிறப்பு தலைவர், பாலசுப்பிரமணியன் கூறினார்.மதுரை அருகே பரவை யில், சங்க மாநில பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. மாநில தலைவர், சிவகுமார் தலைமை வகித்தார். பொது செயலர், கோபிநாத் முன்னிலை வகித்தார்.பாலசுப்பிரமணியன் கூறியதாவது:'கஜா' புயல் நிவாரண பணிகள் நடப்பதால், 'ஜாக்டோ - ஜியோ' அறிவித்துள்ள வேலை நிறுத்தத்தில், மக்கள் நலன் கருதி, டிசம்பர் வரை எங்கள் சங்கம் பங்கேற்காது. ஜனவரி முதல் அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்கும். முதல்வர் பழனிசாமி வேண்டுகோளை நாங்கள் ஏற்கவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து (1)

Bhaskaran - Chennai,இந்தியா
03-டிச-201815:43:53 IST Report Abuse
Bhaskaran அதுக்கு மேலயும் பங்கேற்காமல் உங்கள் வேலைகளை பாருங்கள் மக்களின் கோபத்துக்கு ஆளாகாதீங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X