பதிவு செய்த நாள் :
வர்த்தக எல்லைகளை திறக்கணும்
அருண் ஜெட்லி கோரிக்கை

மும்பை : ''தற்போதைய சூழலில், அனைத்து நாடுகளும், பொருளாதாரத்தை உருவாக்க, எல்லை தாண்டி வர்த்தகம் புரிவது தவிர்க்க முடியாததாக உள்ளது. தடைகளை அகற்றி, தாராளமாக வர்த்தகம் புரிவதற்கான சூழலை உருவாக்க வேண்டும்,'' என, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி வலியுறுத்தியுள்ளார்.

வர்த்தக எல்லை,திறக்கணும்,Arun Jaitley,BJP,அருண் ஜெட்லி,கோரிக்கை


அவர் மேலும் கூறியதாவது: ஒவ்வொரு நாடும், அதன் நலனுக்காக, முடிந்த அளவிற்கு வர்த்தகத் தடைகளை குறைக்க முன்வர வேண்டும்.எந்த ஒரு நாடும், அனைத்து சரக்குகளையும் தயாரிக்க முடியாது.அதுபோல, நுகர்வோருக்கு தேவையான சிறந்த தரமான சேவைகளையும், ஒரே நாடு வழங்க முடியாது. இதை கருத்தில் கொண்டு, வர்த்தகத்திற்கு தடையாக உள்ள அம்சங்களை அகற்ற வேண்டும்.

இந்தியா, அனைத்து நாடுகளுடனான வர்த்தகத்தை மேலும் சுலபமாக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. உலகத் தரத்திலான, வர்த்தக நடைமுறைகளையும் பின்பற்றுகிறது.

Advertisement

இது போன்ற காரணங்களால், எல்லை தாண்டிய வர்த்தகத்தில் சிறப்பாகச் செயல்படும் நாடுகளின் பட்டியலில், இந்தியா, 146வது இடத்தில் இருந்து, 80வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Do Nothing - நம்மூரு தான் பா ,இந்தியா
05-டிச-201800:12:46 IST Report Abuse

Do Nothing எவனோ அடுத்து கம்பி நீட்ட போறான். பிளான் போடறானுக. வாழ் ranuga..

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
04-டிச-201819:14:48 IST Report Abuse

Pugazh V"எந்த ஒரு நாடும், அனைத்து சரக்குகளையும் தயாரிக்க முடியாது". / இப்போது தான் தெரிந்ததா? B.A. Economics லயே இதை சொல்லித் தருகிறார்கள். No country has closed their v"trade borders". எந்த நாடும் தனது வர்த்தக எல்லைகளை அடைக்காது. பொருளாதாரம் படித்திருந்தால் இப்படி தப்பும் தவறுமாக பேக மாட்டார். என்ன சொல்ல? இப்படி ஒரு நிதி அமைச்சர்.

Rate this:
Muruganandam - Madras,இந்தியா
04-டிச-201808:24:29 IST Report Abuse

Muruganandamஇங்கே நல்ல அரசியல்வாதிகளின் சேவைக்கு தட்டுப்பாடு இருக்கிறது. அதையும் திறந்து விடுங்க. யாராவது நல்ல வெளி நாட்டு அரசியல்வாதிகள் வந்து இந்திய மக்களுக்கு நல்ல அரசு சேவையை கொடுக்கட்டும்

Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X