பொது செய்தி

தமிழ்நாடு

நிவாரண நிதி அளித்த சிறுமி; சைக்கிள் பரிசளித்த முதல்வர்

Added : டிச 04, 2018 | கருத்துகள் (8)
Advertisement
Aksayasri, Storm Relief Fund,CM Palanisamy,புயல் நிவாரண நிதி, முதல்வர் சைக்கிள் பரிசு, கஜா புயல், முதல்வர் பழனிசாமி ,  சிறுமி அக்ஷயாஸ்ரீ, சேலம், கிச்சிப்பாளையம், சேலம் சிறுமி, 
 Chief Minister Bicycle Prize, Gaja Storm, Chief Minister Palanisamy, girl Ak Shayasree, Salem, Kichipalayam, Salem girl,

சென்னை : 'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நிதியுதவி அளித்த, ஐந்தாம் வகுப்பு மாணவியை பாராட்டி, முதல்வர் பழனிசாமி சைக்கிள் வழங்கினார்.

சேலம், கிச்சிப்பாளையம், ஜெ.ஜெ., நகரை சேர்ந்தவர் சரவணன். இவரது மகள் அக் ஷயாஸ்ரீ. சேலம், ஹோலி ஏஞ்சல்ஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பள்ளிக்கு செல்ல, சைக்கிள் வாங்குவதற்காக, அவரது பாட்டி வழங்கிய பணத்தை சேமித்து வந்தார்.

சேமிப்பு பணம், 520 ரூபாயை, சைக்கிள் வாங்காமல், 'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார். இதையறிந்த முதல்வர் பழனிசாமி, நேற்று மாணவியை தலைமை செயலகம் வரவழைத்து பாராட்டி, புதிய சைக்கிள் வழங்கினார்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KINGSLIN - thirunelvel,இந்தியா
05-டிச-201818:55:11 IST Report Abuse
KINGSLIN very good
Rate this:
Share this comment
Cancel
Siva - Aruvankadu,இந்தியா
04-டிச-201822:40:59 IST Report Abuse
Siva வருடம் பல ஆயிரம் ரூபாய் பள்ளிக்கு கட்டி படிக்க வைக்கும் பெற்றோருக்கு இது மிக சாதாரணம்... எதற்கு இந்த ஸ்டண்ட்...
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
04-டிச-201814:23:09 IST Report Abuse
Natarajan Ramanathan தலைமை செயலகத்தில் பெரும்பாலான இடங்களில் மூத்திரவாடையும், அனைத்து இடங்களிலும் ஊழல் நாற்றமும் அடிக்கும். ஒரே ஒரு முறை எனது சகோதரனை பார்க்க சென்றேன். எனக்குத்தான் தலை எழுத்து, நீ இங்கெல்லாம் வரலாமா என்று என்னை கேட்டான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X